உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#k 六_、 ப. ராமஸ்வாமி | ||17 கல்விச் செருக்கு கல்விச் செருக்கு படித்த குப்பைகளை நம் தலைகளில் திணித்து. இருக்கிற மூளையை வெளியே தள்ளிவிடுகின்றது அ கோல் i புத்தகங்களில் ஆழ்ந்த படிப்பு. தனக்கு வேண்டிய அறிவு மட்டும் இல்லை! அ மில்டர், Ե56) [6Ա)6Ն) துன்பத்தை எதிர்பார்க்க வேண்டாம், ஒரு காலத்தும் நடவாததற்குக் கவலைப்பட வேண்டாம். நல்ல சூரிய வெளிச்சத்தில் தங்கியிரு. # * அ ஃபிராங்க்வின் வேலை மனிதனைக் கொல்வதில்லை. கவலைதான் கொல்லும் அ பீச்சர் கவன்ம் -o-o: - o ஒரே விஷயத்தில் கவனத்தைச் செலுத்தி அதில் தளர்ச்சியில்லாமல் உறுதியாக நிற்கும் ஆற்றல். அபார அறிவுக்கு அடையாளம். க செஸ்டர்ஃபீல்டு கவிதை அறிவுக் கூர்மையுடன உணர்ச்சிகளின் வண்ணங்கள் கலப்பது கவிதை, அ வில் பென் கவிதை, சொற்களின் இசை, அ ஃபுல்லர் *