இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
158 to: P-40& அறிஞர்' சிந்தனைக் களஞ்சியம் jor Yor கவிதையாகிய உடையணிந்தால், உண்மை அதிகப் பிரகாசமா. இ (IT) க்கிறது o آنکھ” Gւյույ கவிதை, சோகத்தின் சகோதரி, வருத்தப்பட்டு அழும் ஒவ்வொரு மனிதனும் ஒரு கவிஞன். ஒவ்வொரு கண்ணிர்த் துளியும் ஒரு பாட்டு, அ ஆண்ட்ரீ களியாட்டம்
- மக்களுக்குக் கேடு விளைவிக்காமல் ஆடல் பாடல்கள் ந த்துவது சமூகத்துக்குச் செய்யும் தொண்டாகும். அ எச். மோர் * சில சமயங்களில் மனத்தை வேறிடத்திற்குத் திருப்பிவிடுதல்,
மீண்டும் .வது சிந்தனை செய்ய உதவியாகும். அ வில்மார்ட் * பொது மக்களின் களியாட்டங்கள் எனக்குப் பிரியமானவை, ஏனெனில், அவை அவர்களைத் தீமையிலிருந்து காக்கின்றன. அ. ஜான்ஸன் கற்பனை
- கல்வியறிவில்லாதவனுடைய கற்பனை, கால்களில்லாமல்
சிறகுகள் மட்டும் பெற்றிருப்பது போலாகும். ஜோபர்ட்
- கற்பனையே உலகை ஆள்கின்றது. - நெப்போலியன் * பைத்தியக்காரனும், காதல் கொண்டவனும், கவிஞனும்
கற்பனையில் ஒன்றாவர். . ஷேக்ஸ்பியர் கற்பித்தல் ★ வாழ்வதில் நான் என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், முறையாக வாழ்வதில், நான் என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன் அ மகா அலெக்ஸாண்டர்