பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி

17சுதந்தரமாயிருந்து பின் ஒழுங்கீனமானவர்களே அடிமை களில் கடையானவர்களாய் இருக்கிறார்கள். or wird/fl. É அடிம்ைகளை வைத்துக்கொள்ளல் முற்றிலும் .அநீதியான முறையாகும். г, I V/(Jurrt! (Jr. л இயற்கையான சுதந்தரம் மனிதசமூகம் அனைத்தையுi ைத்த அருளாளர் அளித்த பரிசாகும். க. அ.வெ.சா. யாM ன் அடிமை முறை அக்கிரமமும் கொள்ளையுமாகும் சாம்ப அ, தன் மனத்தைச் சுதந்தரமாக வைத்துக்கொள் வ ை வலுi அடிமையில்லை. . Il பா. வM.I ஆங்கிலேயர் ஒருபோதும் அடி . .ாட் (2)(т, 4, т. மாட்டார்கள் அரசாங்கமும், பொது மக்கள் யு'|[ாயமும் fŁ, அனுமதிக்கும் எதையும் செய்வதற்கு அவர்களுக்கு, சுதந்தரம் இருக்கின்றது. - ամ, ո/ոորոմ(Խ) «Քո மனிதன் தான் அடிமையாகும் தினத்திலேயே தன் ஒழுக்கத்தில் பாதியை இழந்துவிடுவான் . வறு வேபர் கூறியுள்ளார். மனிதன் அடிமைகளை வைத்து வேலைவாங்கத் தொடங்கினால், ஒழுக்கத்தில் பாதிக்கு : இழந்து விடுவான் என்பதையும் அவர் சேர்த்துக் சொல்லியிருக்கலாம். ச (ஃவுட்லி அடிமை முறை மாபெரும் ஒழுக்கக்கேடு. அரசியல் சாபத்திடு என்று நான் இளமையிலிருந்தே கருதி வந்திருக்கிறேன். அlது அநீதியானது மனித சமூகத்தின் இயற்கையான சமத்துவத் ஆதாரமாகக் கொண்டது என்று நான் கருதுகிறேன்: மெலியாரை வலியார் வென்று நிரந்தரமாக ஆண்டு.ஆ. க்குவ தாகும். - ஆண்டான்களும் அடிமைகளும்) வெல்:வ s!) இனத்தவர்கள் என்று போலிக்காரணம் காட்டுவதையும் நான் கண்டித்திருக்கிறேன். கறுப்பு இனத்தார் நீக்ரோக்கள்) அ. - 2