பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/212

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ராமஸ்வr:l :: 227

நம்மைப் பாராட்டி மதிப்பதைவிட நம்மிடம் அதிகமா அன்பு செலுத்தி, நமது பெரிய வேலையில் உதவி செய்பவன் நம் நண்பன். «r. w wodron/hon/ ஒரு நண்பனை இழத்தல் ஓர் அங்கத்தை இழப்பது போன்றது. காலம் புண்ணின் வேதனையைக் குணப்படுத்திவிடும். ஆனால், அந்த நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது. •, «п»(Xw, நம்பாமை நம்பாதிருக்கும் உணர்ச்சி ஒரு பெரிய உள்ளத்திற்குக் கடைசி யாகவே வரும். அ. ராஸின் நம்பாமையைவிட அதிகத் தனிமையான தனிமை வேறு எது? அ ஜியார்ஜ் எலியட் (நம்பிக்கை நன்மைகள் ஏற்படுமென்று நம்பிக்கொண்டிருக்கும் நேரம் எல்லாம். வெற்றி பெறும் நேரத்கைவிட அதிக மகிழ்ச்சி தருவதாகும். அ கோல்டுஸ்மித் சிறு ஆன்மாவுக்குப் பெரிய நம்பிக்கை ஏற்படுவதில்லை. க. ஜே. எல். ஜோன்ஸ் முறையாகச் சொல்வதானால், மனிதன் நம்பிக்கையையே ஆதார மாய்க் கொண்டவன் நம்பிக்கையைத் தவிர அவனுக்கு வேறு உடைமை கிடையாது. அவனுடைய இந்த உலகமே நிச்சயமாக நம்பிக்கைக்கு ஏற்ற இடம் **-, ^nri...»o.........i? ஏழைகளுக்கு நம்பிக்கையைத் தவிர வேறு மருந்தில்லை a e“ ("oyo din shumi