பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

நிறைவுடைமை Y. HI | நிறைவுடைமை படிப்படியாக நீண்ட காலத்தில் அமைவது. அ வால்டேர் ைெறவு அசாதாரணமான விஷயங்களைச் செய்வதில் இல்லை, ாதாரண விஷயங்களை, அசாதாரண முறையில், நன்றாகச் செயவதில் இருக்கின்றது. எதையும் அலட்சியம் செய்ய வேண்டாம் இறைவனுக்காக எந்தச் சிறு செயலையும் செய்து முடிக்கலாம். அ ஏ. ஆர்னால்ட் ஒவ்வொரு விஷயத்தையும் நிறைவுடையதாகச் செய்ய முயற்சி செய்யவும், பெரும்பாலான விஷயங்களில் நிறைவடைவது கஷ்டமே ஆயினும் அதைக் குறிப்பாக வைத்துக்கொண்டு முயற்சி செய்பவர்கள் ஏறத்தாழ அதை எட்டிவிடுவார்கள்: மற்றவர்கள் சோம்பலினாலும், அயர்வினாலும். எடுத்துக் கொண்ட விஷயங்களை நிறைவேற்றுவது கஷ்டமென்று இடையில் கைவிட்டுவிடுவார்கள். அ செஸ்டர்ஃபீல்டு நினைவு A A. எல்லா அறிவும் சேர்ந்து தங்கியிருப்பதே நினைவு. க. லிலரோ நினைவுதான் நிதிகளின் காப்பாளன். அவனிடமிருந்து பணங்கள் பெறுவதற்கு முதலில் நாம் செல்வங்களைச் சேர்த்து வைக்க வேண்டும். ۱) به நினைவு கவனத்தின் மகள், அறிவின் தாய். அ டப்பெர் மகிழ்ச்சியோடு நாம் கற்பது ஒரு போதும் மறக்கப்படுவதில்லை. அ. ஏ. மெர்ஸியர் கவனந்தான் உண்மையான நினைவுக்குரிய பாதை.க ஜான்ஸன் ஒருவருக்கு முற்றும் பற்றில்லாத விஷயங்கள் நினைவில் இருப்பதில்லை. அ. ஜி. மாக்டொனால்டு