ப. ராமஸ்வாமி : 281 = - மனிதன் தான் தாழ்வடையாமல் பெண்களைத் தாழ்வடையும்படி செய்ய முடியாது. தான் மேலெழாமல் அவர்களை மேல் நிலையடையும்படி செய்ய முடியாது. . ஏ. மார்ட்டின் நல்ல உடை, நடை பாவனைகளுக்குப் பெண்களுடன் சேர்ந்து வாழ்தல் முக்கியமாகும். அ கதே பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கையிருத்தலே குடும்ப இன்பத்தின் அடிப்படையாகும். е ерлехт-т பெண். உலகத்தில் செய்ய வேண்டியனவெல்லாம், ஒரு மகளாகவும். சகோதரியாகவும். மனைவியாகவும். தாயாகவும் தன் கடமைகளை நிறைவேற்ற வேண்டியதேயாகும். அ ஸ்டீல் மனிதர்களைவிடப் பெண்களுக்கு இதயமும் அதிகம், கற்பனை யும் அதிகம். அ லமார்ட்டைன் ஆடவர்களின் ஆராய்ச்சி அறிவுகள் எல்லாம் பெண்களின் ஓர் உணர்ச்சிக்கு ஈடாக மாட்டா. ைவால்டேர் மனிதர்கள் பார்வையைப் பெற்றிருக்கின்றனர்; பெண்கள் உள்ளுணர்.ட் டெ'திருக்கின்றனர். அ விக்டர் ஹியூகோ பெண்களைப்பற்றிய மதிபபீடே நாகரிகத்தின் சோதனையாகும். அ. கார்ட்டிஸ் பெண் வேட்டல் ஒரு பெண்ணை மணந்துகொள்ள நாடுவதில், அவளிடம் காட்டும் ஆதரவுகள் பயமுறுத்தும்படி இருக்கக்கூடாது. அவள் புரிந்து கொள்ளாத அளவுக்கு அற்பமாகவும் இருக்கக்கூடாது. அ ஸ்டெர்னே மெளனமாக மறுப்பவள் பர்தி இசைகிறாள் என்று பொருள். ஒவிட் نهر
பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/266
Appearance