உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி

27நியாயத்தைப் பாராமல் சட்டத்தின் எழுத்தை மட்டும் பார்த்துத் தண்டித்தலே சிறிதுகூட ஆதரிக்கத் தகாதது. எஸ்டிரேஞ்ச் זוע: בE. கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. க. திருவள்ளுவர் துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே. வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. அ திருவள்ளுவர் மண்ணில் நின்று மண்ணோரம் சொல்ல வேண்டாம்.

ைஉலகநீதி இருவர்தம் சொல்லையும் எழுதரம் கேட்டே இருவரும் பொருந்த உரையா ராயின், மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம். மனமுற மறுகிநின்று அழுத கண்ணிர். முறையுறத் தேவர் மூவர் காக்கினும், வழிவழி ஈர்வதோர் வாளா கும்மே. 2 வெற்றிவேற்கை

அநுதாபம் மனித உள்ளத்தில் அன்புக்கு அடுத்தபடியான தெய்விக உணர்ச்சி அநுதாபமே. ைபர்க் மற்றவர் துயரத்தைப் பகிர்ந்துகொண்டு உருகாத கல்நெஞ் சங்கள் மிகக் கேவலமானவை. அ ஏ. ஹில் எல்லா ஞான உபதேசங்களைக்காட்டிலும், ஆலோசனை களைக்காட்டிலும் அதிக உதவி செய்வது ஒரு துளி மானிட இரக்கமாகும்; அது நம்மைக் கைவிடாது ஜியார்ஜ் எலியட் தாராளமான இதயம் என்றால், அது பிறருக்கு வேதனை அளிக்கக்கூடிய இன்பத்தை ஒதுக்கித் தள்ளவேண்டும். அ. தாம்பைன்