உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

u. gawa vorauf? ::: 303 மனைவி உலகில் நாம் அடையக்கூடிய பொருள்களுள் நல்ல மனைவியே தலைசிறந்த பொருள் தீயவள் மனித வாழ்க்கைக்கு ஒரு சாபத்தீடு. அ எலிகிமோனைட்ஸ் சுவர்க்கத்தில் நான் என் மனைவியைச் சந்திக்காவிட்டால், எனக்கு அது சுவர்க்கமாகாது. அ ஆண்ட்ரூ ஜாக்ஸன் மன்னிப்பு நாம் மன்னிப்பது சொற்பம், மறப்பது அதிகம், க. திருமதி ஸ்வெல்லின் குற்றம் செய்வது மனித இயல்பு மன்னிப்பது தெய்விக இயல்பு = போப் அவருடைய உலகத்தைப்போல் விரிவாயிருந்தது. ஆனால், பிறர் செய்த ஒரு தீமையின் நினைவுக்கு மட்டும் துளி இடமில்லை. முயற்சி எதுவும் தானாக வருவதில்லை. .து. எதுவும் நிச்சயமாக வருவதில்லை. எல்லாவற்றையும் நாமே கொண்டுவர வேண்டும். அ எலி பர்ட்டன் ஒவ்வொரு மனிதனுடைய வேலையும் அவன் உயிரைக் காத்து வருகின்றது. அ எமர்சன் நாம் இடைவிடாமல் நம் புலன்கள், புத்தி, ஒழுக்கமுறை. உடல் ஆகியவை சம்பந்தமான கருவிகளை உபயோகித்துக்கொண்டே இருந்தால்தான். அவை துருப்பிடியாமல் இருக்கும். பயனற்றுப் போகாமல் இருக்கும். க. எலி லிம்மன்ஸ் முனங்குதல் ஓயாமல் குறை சொல்லி முனங்கிக்கொண்டிருப்பவர்கள் பழக்கத்தினால் அப்படிச் செய்கின்றனர். - கிரேவ்ஸ்