பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் -

  • பிறர் குற்றங்களில் உனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால், பிறர் ിഞ്ഞു களில் உனக்கு வருத்தம் ஏற்படுவது இயல்பு அ லவெட்டர்

முன்யோசனை

  • குறைவான முன்யோசனை மூடனின் செயல்; கூடுதலான முன்யோசனை துயரம் நிறைந்தவன் செயல், ைஸெவில் * சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கின்றது. அ பக்ஸ்டன்
  • அதிதீவிர ஆசையினால் வெற்றி பெறும் காரியங்கள் மிகச் சிலவே. அமைதியான முன்யோசனையினால் வெற்றி பெறுபவை மிகப்பல. அ. துரசிடைடஸ்

× 'துரத்திலுள்ளதைப்பற்றிச் சிந்தனை செய்யாத மனிதன், தன் அருகிலேயே சோகம் தங்கியிருப்பதைக் கண்டுகொள்வான். அ கன்ஃபூவுயெஸ்

  • மிகவும் அதிகக் கவனமாயிருப்பவன் செய்து முடிப்பது கொஞ்சமாய்த்தானிருக்கும். அ வில்லர்
  • நன்றாகவும் கவனமாகவும் செய்யப்பெற்ற காரியங்களைப்பற்றி அஞ்ச வேண்டியதில்லை. ைஷேக்ஸ்பியர்
  • உன் வாயையும் பணப்பையையும் கவனமாய்த் திற, உன் செல்வத்தையும் புகழையும் பற்றி வெளியே நல்ல மதிப்பிருக்கும்.

அ விம்மர்மன் மூடநம்பிக்கை

  • உலகிலே மிகப்பெரிய சுமையாக விளங்குவது மூட

'நம்பிக்கைதான். தேவாலயத்தின் சடங்குகள் மட்டுமன்றி கற்பனையாகப் பாவங்களைப்பற்றிய பயங்களும் அதைச் சேர்ந்தவை. - - அ மில்டன்