பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி : 301 இழிவான ஆன்மாக்கள் பின்பற்றக்கூடிய மதம் மூட நம்பிக்கை. ஒன்றுதான். அ ஜோ.ெ/ குதிரை ஒட்டகத்தைக் கண்டால் அஞ்சி நடுங்காமலிருக்க முடிய வில்லை; இது போலவே, ஒரு குடியானவன் மாமூலான தன் மு. நம்பிக்கைப்படி நடக்காமலிருக்க முடியாது. அ ஜியார்ஜ் எலியட் மூட நம்பிக்கை வாழ்க்கையின் கவிதை, மனிதனுடைய இயற்கையிலேயே அது ஊறிக் கலந்திருக்கின்றது. அதை முற்றிலும் ஒழித்தாயிற்று என்று நாம் கருதும் பொழுது. அது எங்கேனும் பொந்துகளிலும் மூலைகளிலும் மறைந்துகொள் கின்றது. ஆனால், அபாயம் நீங்கிவிட்டதென்று தெரிந்தவுடன் அது மறுபடி வெளியே தலை நீட்டுகின்றது. அ கதே மக்கள்தாம் மூடநம்பிக்கைக்குக் குருமார்கள். எல்லா மூl நம்பிக்கைகளிலும் அறிவாளிகள் மூடர்களைப் பின்பற்று கின்றனர். அ பேக்கன் பலவீனம். பயம், துக்கம், அறியாமை ஆகியவை மூட நம்பிக்கையின் உற்பத்தி ஸ்தானங்கள், அ ஹியூம் 疆 بر ۱ گی I மெய்யறிவு டெல்ஃபி ஆலயத்திலுள்ள அசரீரி, கிரேக்கர்கள் அனைவரிலும் நானே தலைசிறந்த அறிவாளியென்று கூறிற்று. ஏனெனில், கிரேக்கர்கள் அனைவரிலும் நான் ஒருவனே. எனக்கு ஒன்றும் தெரியாது என்பதை அறிந்திருக்கிறேன். அ. சாக்ரடிஸ் சுருக்கமான சில சொற்களில் மிகுந்த ஞானம் அடங்கியிருக்கும். அ எபா.:பாகிளிஸ் அறிவைச் சரியான முறையில் பயன்படுத்துவது மெய்யறிவு

ைஸ்பர்ஜியன்

அறிவாளியின் வாழ்க்கையில் ஒருநாள், மூடனின் முழு வாழ்வுக்கும் ஈடாகும். அ அரபுப் பழமொழி உ. அ. - 20