ப. ராமஸ்வாமி
41
அயோக்கியதை யாரையும் விடாது நண்பரையும் ஏமாற்றும், பகைவரையும் ஏமாற்றும் முடிந்தால், கடவுளையும் ஏமாற்றும்.
அ பாங்கிராஃப்ட்
நியாயமான விலை கொடாமல் பொருள்களை அடித்துப் பேசிக் குறைந்த விலைக்கு வாங்குதல். கடைக்குள் புகுந்து
பொருள்களைத் திருடுவது போன்றதே. அ பீச்சேர்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். ைதிருவள்ளுவர்
மறந்தும் பிறன்கேடு சூழற்க. க. திருவள்ளுவர்
வினைப்பகை வீயாது பின்சென்று அடும். க திருவள்ளுவர்
தீயசெயல் செய்வார் ஆக்கம் பெருகினும், தீயன தீயனவே வேறல்ல. ைநீதிநெறி விளக்கம்
அறம் புரிந்து அல்லவை நீக்கல் இனிது. - இனியவை நாற்பது.
அடல்வேண்டும் ஆக்கம் சிதைக்கும் வினை.
உ நான்மணிக்கடிகை
அல்லவை செய்வார்க்(கு) அறம் கூற்றம்.
அ. நான்மணிக்கடிகை
அரசர்
குடிகளின் இதயங்களிலே தங்கள் அரியணைகளை அமைத்துக்கொண்ட அரசர்கள் இன்பமடைவார்கள்.
அ ஃபோர்டு அரசருக்குரிய பெருமை வீண் ஆடம்பரத்திலில்லை, ஆழ்ந்த பண்புகளில் இருக்கின்றது. அ. அ.கியிைலாஸ்
ஆண்டவன் அருளால் செங்கோல் ஏந்துபவன். அதை ஏந்தும்வரை அதன் பளுவை உணரான். - கார்னினரி