பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்





நாளா என்றும் அவர்கள் கவனிக்கக்கூடாது என்றும் கூறுவதாகும். அ கேட்டோ 4.ண்மையான அரசியல் பிரச்சினைகளைக் கட்சித் தலைவர்கள் உற்பத்தி செய்ய முடியாது. அவைகளை முதுக்கவும் முடியாது. அவை லெளிப்பட்டே தீரும். பொது ஜன அபிப்பிராயம் என்ற ஆழ்ந்த கடலிலிருந்து அவை மேலெழுந்து வருகின்றன. ைகார்ஃபீல்டு அரசியல்வாதி அடுத்த தேர்தலையே எண்ணுகிறான் அtசியல் நிபுணன் அடுத்த தலைமுறையையே எண்ணு கிறான் அரசியல்வாதி தன் கட்சியின் நன்மையை நாடுகிறான் அரசியல் நிபுணன் தன் நாட்டின் நன்மையை நாடுகிறான் அரசியல் நிபுணன் கப்பலை ஒட்ட விரும்புகிறான்; அ சியல்வாதி கப்பல் தானாக எங்கு வேண்டுமானாலும் 'w செல்லட்டும் என்று திருப்தியுடன் இருக்கிறான். அ ஜே. எப். கிளார்க் அரசியல் நிபுணர் Yo והו அரசாங்கத்தின் மதிப்பு நாளடைவில், அதில் அங்கம் வகிக்கும் தனி நபர்களின் தகுதியேயாகும்.

ைஜான் ஸ்டுவர்ட் மில்

கண்ணியமான இராஜதந்திரம் என்பது, தனிப்பட்டவ களுடைய தாழ்ந்த மனப்பான்மையைப் பொது நன்மைக்காக: சாதுரியமாகப் பயன்படுத்தலாகும். - லிங்கன் உண்மையான இராஜதந்திரம், ஒரு தேசிய சமூகத்தை அது இன்றுள்ள நிலையிலிருந்து அது இருக்கவேண்டிய நிலைக்கு மாற்றும் கலையாகும். ைஆல்ஜெர்