பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி

49



உண்மையான அரசியல் நிபுணனுக்கும் போலியானவனுக்கும் உள்ள பெரும் வேற்றுமைகள் இவை ஒருவன் எதிர்காலத்தை ஊடுருவிப் பார்க்கிறான்; மற்றவன் நிகழ்காலத்தை மட்டும் பார்க்கிறான். ஒருவன் நிலையான தத்துவங்களை ஆதார மாகக் கொண்டு முடிவற்ற காலத்திற்காக உழைக்கிறான். மற்றவன் சமயோசித தந்திரத்தைக் கையாண்டு, இன்று ஒரு நாளைக்காக வேலை செய்கிறான். «т л//.4 நன்னெறிக்கு எவை தேவையோ, அவைகளை .ண்மையான இராஜதந்திரம் ஏற்றுக்கொள்ள வேண்டும், - r nl-4 இராஜதந்திரிகளுக்கு இருக்கவேண்டிய மூன்று இலட்சியங் 55 ӘТТГТGUGUT) உடைமைகளைப் பெற்றிருப்பவரிகளுக்குப் பாதுகாப்பு, புதிதாக உடைமைகள் தேடுவோருக்கு வசதி, மக்களுக்குச் சுதந்தரமும் நம்பிக்கையும், - мл (Jынr/lt муу I. அறன்.அறிந்து ஆன்றமைந்த சொல்லான் ல், ஞான்றும் திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை. ருெவள் வnarl முறைப்படச் சூழ்ந்து. முடிவிலவே செய்வரி திறப்பாடு இலாஅ தவர். திருவள்ளுவர் கோல்அஞ்சி வாழும் குடியும் குடிதழிஇ ஆலம்வீழ் போலும் அமைச்சனும் - வேலின் கடைமணிபோல் திண்ணியான் காப்பும்.இம் மூன்றும் படைவேந்தன் பற்று விடல். ச கிரிகடுகம் அராசகம் தெய்விக ஆட்சியை வெறுப்பது நாத்திகம். மானிட ஆட்சியை வெறுப்பது அராசகம், - பாக்...பொ.பன் 'மனிதனின் உரிமைகள் என்ற நூலைப்பற்றி அது அராச கத்தின் சாரம் என்று பர்க் பேசியுள்ளார் ஆலிஸன் உ. அ. - 4