ல்வேன்ான்ேேபால் வேறு எந்த இரு பொருள்களுக்கும் கிடையாது. பரபரப்பு பலவீன மான மனத்திற்கு அறிகுறி, விரைவு வலிமையுள்ள மனத்திற்கு, அறிகுறி. 5957 18 ைகோல்ட்டம் வேகமாக ஓடுகிறவர்கள் தடுமாறி விழுவார்கள் அறிவோடு மெதுவாகச் செல்ல வேண்டும். அ ஷேக்ஸ்பியi பொருத்தமில்லாத அவசரம்.தவறுக்கு நேர்பாதை.
RA丽十
அவசரப்படுவதால் வழக்கமாகத் தாமதமே உண்டாகும். நெல்ஸன் பிரபுவைப் போல் வழக்கப்படுத்திக்கொண்டால், அவசரத்தைத் தவிர்க்கலாம். அவர் எதற்கும் பத்து நிமிடம் முன்கூட்டியே சென்றுவிடுவார். இதுவே அவர் வாழ்க்கையில் வெற்றிக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார். ைபோவி
அ மோவியா
ஒடுவதால் பயனில்லை; குறித்த நேரத்திற்கு முன்பே புறப்படுவதுதான் அவசியம். அ லா.போன்டெயின்
ஏமாற்றும் பித்தலாட்டமும் எப்பொழுதும் அவசரப்படுவது வழக்கம். எல்லா விஷயங்களுக்கும் போதிய நேரம் வேண்டும். அதிக அவசரம் அதிக நஷ்டம். கஃபிராங்க்லின் எவன் அவசரப்பட்டாலும், அது அவன் மேற்கொண்டுள்ள காரியம் அவன் சக்திக்கு மிகவும் மேற்பட்டது என்பதைக் காட்டுகின்றது. அவசரம் வேறு. பரபரப்பு வேறு.
சென்டர்ஃபீல்டு ”حeر மரியாதைகளுக்கு நேரம் வேண்டும். அவசரத்தைப்
順
ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய தலைசிறந்த ஆசிரியர் அவசியம் என்பதுதான். - லாநோன்
பார்க்கிலும் அநாகரிக
ஆ எமர்பைன்
அவசியம்
பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/52
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
