||7 M உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் அவசியத்தைப்பார்க்கினும் நல்ல பண்பு வேறில்லை. அ ஷேக்ஸ்பியர் அவசியமே புதுக்கண்டுபிடிப்புகளுக்குத் தாயாகும். அ ஃபார்குஹர் அவசியத்தால் ஆதாயம் குறையும். ைஃபிராங்க்லின் விதியையும் அவசியத்தையும் நாம் வெல்ல முடியாது. அ லாண்டர் செயலுக்கு அவசியம் நேர்ந்தால், அச்சம் போய்விடும் தைரியமான உறுதி தோன்றி, அதிருஷ்டத்திற்கு ஆதரவ கின்றது. அ குவார்லெஸ் அவசியம் என்பது மனிதனின் பலவீனத்திற்கு அடைக்கலமும் மன்னிப்புமாகும்: அது சட்டங்கள் அனைத்தையும் ஊடுருவி: சென்றுவிடும். வேறு வழியின்றி, அவசியத்தால் ஒருவன் பிழைசெய்தால், அவன் குற்றவாளியாகான். A பாஸ்கல் அவசியந்தான் எப்பொழுதும் தொழிலுக்கு முதல் யாண்டுகோல் அதைக் கவனத்துடனும், விடாமுயற்சியுடனும் ஆற்றலுடனும் பயன்படுத்துவோர் தோல்வியடைவது அரிது அ. சாமுவேல் ஸ்மைல்ஸ் Զ|հոl:5/TՈ] M ரீ பனிக்கட்டி போல் குற்றமில்லாதிருந்தாலும், பனிபோ பரிசுத்தமாயிருந்தாலும். நீ பழிச்சொல்லிலிருந்து தப் (Ս)պ.աT:Եl. ைஷேக்ஸ்பிய துய வெண்மையான பண்பையும் பின் நின்று புண்படுத்து அவதூறு தாக்கிவிடும். - ஷேக்ஸ்பிய வான் பெயரை வாளால் குத்துவோன் மாசு படுத்துவோன் என ம.லையும் குத்துவான். ஆனால், தூக்கு மரத்திற்: அஞ்சுகிறான். அ. கிரவுன்
பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/53
Appearance