பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 2. இத்திட்டத்தின் செயல்பாடுகளை 8 வகையாகப் பிரித்து, அவற்றில் மாணவர்களை ஈடுபடுத்த முனைந்தனர். 1. p LjLujá (popää. (Exercise Tables) 2. இராணுவ உடற்பயிற்சியும் அணி நடையும். (Drils and Marching). 3. லெசிம் பயிற்சிகள் == 4. ஜிம்னால்டிக்ஸ் மற்றும் கிராமிய நடனங்கள். 5. முதன்மை விளையாட்டுக்கள், சிறுசிறு solossumi. (95561 (Major & Minor Games). 6, ஓடுகளப் போட்டிகள், அதில் சோதனைகள். 7.போட்டியிட்டுப்பொருதும் யுத்தங்கள் (combatives) 8. தேசியக்கொள்கைகள், சிறந்தகுடிமக்களாக மாற்றும் பழக்கப் பயிற்சிகள், தேசியகீதம் மற்றும் தேசிய ஒருமைப் பாட்டுக் கீதங்கள். " . இப்படிப்பட்ட திட்டங்களையும், சிறப்பான கொள்கை களையும் பள்ளிகளில் அமுல்படுத்த, ஏற்படுத்தப்பட்ட பாடவேளைகளும், அதற்கான ஆசிரியர்கள் எண்ணிக்கையும் பின்வருமாறு இருந்தன. 1.5 முதல் 8ம் வகுப்புக்குவாரத்திற்கு5க்கும் குறையாத பாடவேளைகள். 2.9முதல் 10ம் வகுப்புக்குவாரத்திற்கு4க்கும் குறையாத பாடவேளைகள். ,