பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 * - h\ le மாற்றப்பட்டதன் விளைவாக ப்ராபெண்ட் (Brahand). 156sror isso (Flanders), @Tsvig (Holand), of Gabor. (Zealand) முதலான நகரங்களுக்குப் போய்வரவேண்டிய தாயிற்று. வணிக நுணுக்கமறிந்தவரும், பக்தியில் சிறந்தவரு. மான இவர், ஒன்பது ஆண்டுகளில் மிகுந்த செல்வாக்கும். செல்வமும், அச்சுக்கலையில் மிகத் தேர்ச்சி பெற்றவராகவும் திகழ்ந்தார். இதல்ை இன்ைெரு பெஸ்ஸர் கம்பெனி இவருக்கு ஊதியமாக இன்றைய நாணய மதிப்புப்படி 1: பவுன்களைத் தந்தது. மூன்றுண்டுகளுக்குப் பிறகு லண்டன் suñg oiló (Livery Merces Company) or&rp &lhôLoofluoi, சேர்ந்தார். மறுபடியும் புரூக்ஸ் என்ற நகருக்குப் போய் ஒயாமல் உழைத்து, அங்கிருந்த வணிகர்களிடையே மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தார். 1463-ல் நான்காவது எட்வர்ட் கம்பெனியைப் புதுப்பித்து, ஆங்கில வணிகர்கள் வெளிநாடு களுக்குச் சென்று வாணிபஞ்செய்ய ஊக்களிக்கவும், அதற்காக புரூக்ஸ் நகரினை மேற்பார்வை பார்க்கவும் ஒரு கவர்னரை நியமிக்க ஒப்புதல் அளித்ததன் பேரில், அந்த. கவர்னரின் கீழ் ஒராண்டு வேகல் செய்து, அவரிட்ட வேலே களைக் கடமை தவருமல் செய்ததன் விளவாக காக்ஸ்டனேயே கவர்னராகச் சட்டப்படி நியமனம் செய்தார். இவருக்கு அங்கிருந்த வேலை, ஏற்றுமதி, இறக்குமதி களேக் கவனிப்பதும், வணிகர்களுக்குள்ளே ஏற்படும் தகராறு களேத் தீர்த்துவைப்பதும், இங்கிலாந்தின் வாணிபம் சீர் குலேயாமல் பார்த்துக் கொள்வதுந்தான். 11:1ல் பிலிப் என்பவரோடும், பர்கண்டியின் டியூ க் கிட மு ம் பேச்சு வார்த்தைகள் நடத்தி, இங்கிலாந்துக்கும் ப்ளேண்டர்ஸ் என்ற நகரத்திற்கும் வாணிப ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர். ஆனல் புரூக்ஸ் ஒப்பந்தம் ரத்தான பிறகு, புரூக்ஸ் வணிகர் களுக்குத் தொல்லைகள் ஏற்பட்டதன் விளைவாக,காக்ஸ்டனின் நிலை தடுமாற்றத்திற்குள்ளானது. வணிகர்கள் கள்ளவாணிபம் செய்யத் தொடங்கி சரக்குகளைக் கள்ளத்தனமாக அனுப்ப