பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விஞ்ஞானிகள் 57. (Movements and habits of climbing plants) storm ET&O எழுதினர். இவரது உயிரின வளர்ச்சி சித்தாந்தத்தின் முதல் விரிவாக்கம், 1868-ஆம் ஆண்டு வீட்டு பண்புக்கிடையே மிருகங்கள் தாவரங்களின் மாற்றங்கள் (Variation of Ani. mals and plants under Domestication) 6Torp [576%ir opsoth அறிய முடிந்தது. மனிதனின் வம்ச வழி (The Desceant of Man) என்ற நூல் 1871-ஆம் ஆண்டு எழுதி முடித்தார். இப்புத்தகத்தில் மனிதனை கடவுளால் படைக்கப்பட்டவன் : என்ற பீடத்திலிருந்து இறக்கி, பெரிய மனித உருவமுடைய, சிம்பான்ஸி, கொரில்லாக்களின் உறவினர்களான, அடர்ந்த உரோமத்தையுடைய நான்கு கைகளையுடைய விலங்குகளின் வழி வந்தவன் என்று கூறுகிறர். ஆண்-பெண் பாலினத் தேர்வுகள் பற்றிய த த் து வ ங் க ளே யும் அறியலாளுர், எமனிதனின் வம்ச வழி என்ற நூலில் காணப்பட்ட தத்து வங்கள் உலகிலுள்ள எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட வில்லை. 1872-ஆம் ஆண்டில் மனிதனும் மிருகங்களும் உணர்ச்சி களே எப்படி வெளிப்படுத்துகின்றன. (Expression of the Emotions in Man and Animals) 6Torgoth Girão stop;5&pi. தன் வாழ்க்கையின் எஞ்சிய நாட்களைத் தாவர சம்பந்தமான நூல்களே எழுதுவதில் செலவிட்டார். தன் வாழ்க்கையின் இறுதிவரையில், தன்னுடைய பணியில் நிதானமாக நிலையாக ஈடுபட்டுக்கொண்டே இருந் தார். உழைப்பு, ஒய்வு இவை இரண்டிற்கும் உரிமையளித்துத் தன்னுடைய பணியைத் தொடர்ந்தார். முறையான திட்டத் தோடு பணியைத் தொடர்ந்தார். மனிதனுடைய பார்வை யிலிருந்து எளிதில் தப்பித்துக்கொள்ளும் பொருள்களின் செய்கைகளை ஊன்றிக் கவனித்ததால், சாதாரண மனிதர் கஅளவிட சிறந்து விளங்குகிறேன் என்றும் தன்னுடைய முயற்சியின் வெற்றிக்குக் காரணம் அதுவே என்கிருர், & 4-, سهسس 116.سس. وي