பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


58 உலக விஞ்ஞானிகள் புதினங்களை (Novels) விரும்பிப் படித்தார். புதினங்களின் ஆசிரியர்களைப் பாராட்டினர்; புதினங்களின் முடிவு நல்லவை யாக இருத்தல் வேண்டும். r 1882-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 19-ம் நாள் உயிர் நீத்தார். மனிதனின் உலக தத்துவத்தையே மாற்றிய பெருஞ் சிந்தனையாளனே இழந்த அறிவியல் உலகம் ஆழ்ந்த துக்கத்தில் வீழ்ந்தது.