பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 * அறிஞர் அண்ணா கட்டிடங்கள் ஏற்படாதா? கட்டலாம்; மனமிருந்தால் மார்க்கம் குடிசை வாழ்வோர் மாநாட்டில்; 14-5-61. முதலாளித்துவம் சாய்ந்திட....! முதலாளித்துவம்-ஒரு மதம் பிடித்த யானை; அந்த யானையைப் பிடித்து - வாழை நாரினால் அதன் துதிக்கையைப் பிணைத்து-ஒரு வாழை மரத்தில் கட்டி விட்டு, 'பார், பார்; நான் முதலாளித்துவத்தைக் கட்டிப் போட்டு விட்டேன்' என்று கூறினால் சரியாகாது! "யானை ஓர் இழுப்பு இழுத்தால், அதன் கட்டு அறுந்து விடும்; அதுமட்டுமா? விடுபட்ட யானை, தான் கட்டப்பட்டிருந்த வாழை மரத்தையேகூட வாயில் போட்டுக் கொள்ளும்! "ஆகவே, வெறும் நாரினால்-வாழை மரத்தில் யானையைக் கட்டுவதில் பயன் இல்லை!" -அறிஞர் அண்ணா 31. உழைக்கும் கரங்கள் கள்ளக் கையெழுத்துப் போடாத கரங்கள்! திருட்டுக் கணக்கு எழுதாத கரங்கள்! மறந்தும் மற்றவர்கள் மடியில் கை வைக்காத கரங்கள்! அத்தனையும் உழைக்கும் கரங்கள்! பாட்டாளிகளுடைய கடமை சமுதாயத்திற்கு நன்மை செய்வதிலே இருக்கிறது. - அண்ணா அண்ணா "அன்னக்காவடிகள் தரும் ஆதரவு பணக்காரர்கள் தரும் 'செக்'கை விட, ஜமீன்தாரர்கள் தரும் பணமுடிப்பு களைவிட விலை உயர்ந்தவை, வலுவுடையவை!" பேரறிஞர் அண்ணா தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்கிறார்கள் என்றால் தங்கள் மாளிகையிலே உள்ள மூன்றாவது