பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருப்பாலடித்தாலும், திருட்டுக்கை நிற்காது. செருப்பாலடித்துக் குதிரையோடு, தீவட்டி கொடுத்தாற் போல. செருப்புக்கரசு. வரவு போதாது. செல்லச் சிறுக்கி ஆம்படையான், செவ்வாய்க்கிழமை செத்தானாம் வீடு வெறி சாய்ப் போமென்று. வெள்ளிக்கிழமை யெடுத்தாளாம். செல்லம். சீரழியும். செல்லம் பரமண்டலஞ் செல்லாது. எல்லா மண்டலமும் செல்லும். செல்லாத காசு, என்றைக்கும் செல்லாது. செல்லாப் பணமென்றெண்ணாதே. செட்டியாரிருக்கிறார் காட்டிக் கொள். செல்லாப்பணம், எங்குஞ் செல்லாது. செல்லிக்குச் சிரங்கு, சிறுக்கிக்கு அரையாப்பு: பார்க்கவந்த பரிகாரிக்குப் பக்கப்பிளவு - செல்லுஞ் செல்லாததிற்கு, செட்டியாரிருக்கிறார். செல்லும் பொழுது. செலுத்துவாய் சிந்தையா. செல்வஞ் செருக்கி, திரட்டுப்பால் குமட்டுது. செல்வம். சொல்லுக் கஞ்சுமா? செல்வப்பெண் சீரங்க நாச்சிக்கு, சீதனம் வந்துதாம் வரவோடு செவிடன் காதிற், சங்கூதினாற்போல செவுட்டிலே அறைந்தாலும், தேம்பியழத் தெரியாது. சென்மத்தோடே பிறந்ததை, செருப்பாலடித்தாலும் போகாது. சென்ற காசுக்கு, வட்டமுண்டா? சென்ற காரியத்தைப் பார்த்து, வருங்காரியத்தை யறி. சென்ற விடமெல்லாம், சிறப்பு. சென்று சிலவழிந்தும், சீரழிந்த குடித்தனம். சேடனுக்கேன், குரங்கு. சேணியனைக் கெடுக்க, சாண் குரங்கு பத்தாதா? 108