பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொறிந்து தேய்க்காத எண்ணெயும், எண்ணெயல்ல. பரிந்திடாத சாதமும், சாதமுல்ல. சொறியக் கொடுத்த. பசுப்போலே. சொற்பணங்கண்ட அரிசி, சோற்றுக்காகுமா? சொற்பேச்சையுங் கேளான, சுயபுத்தியுமில்லை. சொன்னத்தைச் சொல்லும், கிளிப்பிள்ளை . சொன்னபடி கேட்காவிட்டால், மண்ணேவெட்டி மாப்படைப்பேன். சொன்னால் வெட்கம். அழுதாற்றுக்கும். சோ சோடு பிரிந்த. அன்றில் பக்ஷபோலே. சோம்பேறிக்கு வாழைப்பழம், தோலோடே. சோம்பலில்லாத தொழில், சோதனை யில்லாத துணை. சோம்பலுக்குத் தொடர்ச்சி, இளைப்பு, சும்மாவிருத்தலுக்குத் தொடர்ச்சி. முடத்தனம். சோம்பலே , துர்மார்க்கத்திற்குப் பிதா. சோழ புரத்தானோ. சூது பெருத்தானோ? சோழ மண்டலமோ, சூது மண்டலமோ? சோழியன் குடுமியை, சுற்றிப் பிடித்தாற்போல. சோற்கப்பட்ட விடம், சுகம். சோறு சிந்தினால் பொறுக்கலாம். சிக்ன சிந்தினால் பொறுக்கலாமா? சோறுஞ் சீலையுங் கோனாமவிருந்தால், சொந்தப் பிள்ளையைப் போலே வளர்த்துக்கொள்ளுகிறேன். சோறும் போட்டு, பீயும் வாரவேண்டியதாச்சுது. சோறெங்கே விக்கும். தொண்டையிலே விக்கும். சோறென்ன செய்யும், சொன்ன வண்ணஞ் செய்யும் சோற்றிலே கிடக்கிற கல்லெடுக்காதவனா. மோகனக் கல்லெடுக் கப்போகிறான். சோற்றுக்கு. காற்றும் பறக்கிறது. சோற்றுக்குங் கறுப்புண்டு. சொல்லுக்கும் பழுதுண்டு. சோற்றக்கு வீங்கி, மாட்டுப் பொங்கலிலே வா. சோற்றுப்பானை யுடைந்தால், மாற்றுப்பானை யில்லை. சோற்றைப் போட்டு, மென்னியைப் பிடித்தாற்போல. 1101