பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா ஞாபகமில்லையென்று. எவன் சொல்வான். ஞானமில்லை யென்று எவன் சொல்வான். ஞானமுங் கல்வியும். நாழி அரிசியிலே. ஞான மூர்த்தி, எலும்பெலும்பாய்க் கழியுது. ஞானிக்கு, நரர் துரும்பு டம்பாசாரியாய்த் திரியாதே. டம்மார காளை போல் அலையாதே. டா டாம்பிக்கனை நம்பாதே. டால் டம்மாரம் போட்டுக்கொண்டு போகாதே. தகப்பனுக்குக் கட்டக் கோவணமில்லை (மகன்) தஞ்சாவூர் மட்டும் நடை பாவாடை போடச் சொன்னானாம். தகப்பனுக்குக் காச்சின பாலிலே. தடியைத் துவைக்கிற பிள்கள். தகப்பனக் கொன்ற பாவம். மாமியார் வீட்டில் ஆறுமாத மிருந்தாற் போகும். தகப்பன் வெட்டின கிணறென்று. தலைகீழாய் விழலாகுமா? தங்கத்தைக் குவிக்கிறே னென்றாலும், தன் புத்தி விடுகிற தில்லை யென்கிரன். தங்கப்பெண்ணே தாராவே, தட்டான் கண்டால் பொன் னென்பான் - திராசிலே வைத்து நிறுவென்பான். எங்கும் போகாம லிங்கேயேயிரு. தங்கமுடி சூட்டினாலும், தங்கள் குணம் விடார் சுயவர். தங்கமும் பொன்னும் தரையிலே ஒருகாசு நார்த்தங்காய் உறியிலே. 111