பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கமெல்லாம், தவிட்டுக்கு மாறுகிறது. தங்கம் வியாழம். தன்னோடு மூன்றுபேர். தங்கைச்சி பிள்ளை தன் பிள்ளையானால், தவத்திற்குப் போவானேன். தசை கண்டு, கத்தி நாட்ட வேண்டும். தச்சன் கோணல் நிமிர்த்தான், தப்புதச் சொல்லாகப் பேசாதே. தச்ச வாசலிருக்க, தாணிச்ச வாசலாலே பிறப்படுகிறது. தச்சனடிக்க, கடா யிழுத்தது. தச்சனடிச்ச வாசலெல்லாம். தாழக்குனிகிறது. தச்சனடித்த தலைவாசலெல்லாம், உச்சியிடிக்க உலா வித்திரிந்தேன். தஞ்சாவூருக்குப் போனக்கால், சண்டைகிண்டை வந்தாக்கால். ஈட்டி கட்டி யுடைந்தாக்கால், ஊசிக்கித்தனை யிரும்புதருகிறேன். தஞ்சாவூரெத்தனுத் திருவாரூரெத்தனம். கூடினாற்போல, தடிக்க மிஞ்சின, மிடாவா? தடுக்கின் கீழே விபந்தால், கோலத்தின் கீழே நுழைகிறது. தட்டாரச்சித்து தறிச்சித்து. வண்ணாரச் சித்துக்கு வராது. தட்டானுஞ் செட்டியும், தலைப்பட்டாற்போல. தட்டானுஞ் செட்டியு மொன்னால், தங்கங்கொடுத்தவன் வாயிலே மண். தட்டாகனச் சேர்ந்த தருதலை. தட்டான், தாய்ப்பொன்னிலும், மாப்பொன் திருடுவான். தட்டிப்பேச ஆளில்லாவிட்டால், தம்பி சண்டப்பிரசண்டன். தட்டிப்போட்ட விராட்டியை. பிரட்டிப்போடக் காரணவரில்லை. தட்டுகெட்டு, முறுக்குப் பாஞ்சு கிடக்கிறது. தண்டாந் தமுக்கு, தலைக்க இரண்டு அமுக்கு. தண்டிலே போனால், இரண்டிலொன்று. தண்ணீர்க்குட முடைந்தாலு மையோ. தயிர்குட முடைந்தாலு மையோ. தண்ணீரிலே. அடிபிடிக்கிறது. தண்ணீரின் கீழே குசுவிட்டால், தலைக்குமேலே. தண்ணீரிலேயா, தன்பலன் காட்டுகிறது தண்ணீரும் பாசியும். கலந்தாற்போல. தண்ணீரிலிருக்கிற தவளை நீர் குடித்ததைக் கண்டதார். குடியாததைக் கண்டதார். 112)