பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாழ்வதும், வாழ்வதும், சகடக்கால் போல. தாழ்வால ஒருமையும், வாழ்விலே தாழ்மையும் வேண்டும். தாளிட்டவன். தாள் திறக்கவேணும். தாறு புறப்பட்டு, தாய் வாழையைக் கெடுத்தாற்போல. தாறுமாறும். தக்கடவித்தையும். தானடங்க, தன் குல மடங்கும். தானதர்மமில்லா வுடமைக்கு. (தம்பி) தாண்டவராயன் புறப்பட்டான். தானறியாதது. நஞ்சோடொக்கும். தானாக் கெடுத்தது பாதி, தம்பிரான் கெடுத்தது பாதி - தானாடாதே போனாலும், தன் சதையாடும். தானுண்ட நீரை, தலையாலே தரும் தென்னை. தானே வளர்ந்து, தவத்தாற் கொடியெடுத்தான். தானே வாழவேண்டும். தலைமகளே யறுக்கவேண்டு மென்கிறான், தானொன்று நினைத்தால், தெய்வம் ஒன்று நினைக்கும். தானசாக மருந்து. தின்பார்களா? தான்தான் முன் செய்த வினை, தாமேயனுபவிப்பார். தான் திருடி, அசல்வீடு நம்பாள். தான தின்ற நஞ்சு, தன்னைக்கொல்லும். தான் தின்னத் தவிடில்லை, சம்பாநெல்லுக்குத் தொம்பை வைத் துக் கொட்டுகிறே னென்றானாம். தான் தின்னத் தவிடில்கயாம். தங்கத்தாலே தாலி (மகள்) தொங்கத் தொங்கப் போடச் சொன்னாளாம். தான் தின்னத் தவிடில்லை , வாரத்துக்குப் பண்ணிக்குட்டி வளர்க்கிறான். தான தின்னி பிள்ளை வளர்க்காள், தவிடுதின்னி கோழி வளர்க்காள். தான்தேடாப் பொன்னுக்கு. மாற்றுமில்லை உரையுமில்லை. தான் பத்தினியென்றால், தேவடியாள் தெருவில் குடி யிருக்கலாம். தான் பிடித்த முசலுக்கு, மூன்றேகால். தான் போகிற காரியத்துக்கு, அடப்பக்காரன் போனா லொருசொட்டு. தான் போனால் தாகத்துக்குக் கிடையாது. எழுதடா ஓலை நூறு குடந்தயிருக்கென்றான். 119