பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தினை விதைத்தவன் தினை யறுப்பான், வினை விதைத்தவன் வினையறுப்பான். தின்னத் தின்னக் கேட்குமாம். பிள்ளைப்பெற்ற வயிறு, தின்றால் கொல்லுமா, கண்டால் கொல்லுமா, விஷம்? தின்று கொழுத்தால், சும்மாவிருக்க வொட்டாது. தீட்டின மரத்திற், கூர் பார்க்கிறதா? தீட்டுத் துடைக்கப்பண்ணும். தீண்டாவிளக்கைத் தீண்டவரும் பூச்சி, மாண்டாற்போல் மாளுசிறது. தீபத்திலேற்றிய, தீவட்டி, தீப்பட்ட வீட்டுக்கு, பிக்குட்டைத் தண்ணீர். தீமையை மெச்சுகிறவன், தீமையாளிதான். தீயில விட்ட நெய், திரும்ப வருமா? தீயும் பயிருக்கு. பேயுமழைபோல. தீயோரை விடுதலையாக்குகிறவன், நல்லோருக்கு நஷ்டஞ் செய்வான். தீராக்கோபம், போராய் முடியும். தீராத நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி. தீவின முத்தி, பானையாச்சுது. தீவட்டிக் காரனுக்குக் கண் தெரியாது. துக்கமற்றவனுக்குச், சொக்கட்டான். துக்கமுள்ள மனதில், துன்பமேன் வேறே. துக்குணிச் சிறிக்கி, முக்கலக் கந்தை. துக்குணிச் சொக்கன். 122)