பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீலிக்குக் கண்ணீர். நிமையிலே. நீறில்லா நெற்றிபாழ். நெயில்லா உண்டிபாழ். நுட்ப புத்திவான், திடபசித்தவான் . நுணிக் கிளையிலிருந்து. அடிக்கிளையை வெட்டினாற்போல. நுளையன் பேச்சு, அம்பலத்திலேறுமா? நுளையனறிவானா, இரத்தினத்தின் பெருமையை? நுளையிலே. ஆசாரமா? நூ நூலளவே யாகுமாம். நுண்ணறிவு. நூலில்லாமல், மாலை கோர்த்தது போல. நூறுநாளோதின், ஆறுநாள் விடத்தீரும். நூறோடு நூறாகிறது. நெய்யிலே சுட்ட பணியாரம். நூற்றுக்கிருந்தாலும், கூற்றுக்கிரை. நூற்றுக்கிருப்பார். ஐம்பதிற்சாகார். நூற்றுக்குத் துணிந்த. தூற்றுக்கூடை. நூற்றுக்கு, மேலூற்று. நூற்றுக்கொரு பேச்சு. ஆயிரத்துக்கொரு தலையசைப்பு. நூற்றைக் கெடுத்தது குறுணி. நூற்கவேணுமென்று நூற்முல், வெண்ணெய்க் கட்டி போல நூற்கலாம். நெ நெசவாண்டிக்கேன், கோந்திப்பில்லா? நெடுங்காலம் நின்முலும், நெல் முத்தி பணம் ரெட்டி. நெடும் பகலுக்கும். அஸ்தமாளமுண்டு. நெட்டியொரு பிள்ளைச் சர்க்கரை, குட்டியொரு பிள்ளையா? நெய்க்குட முடைந்தால், நாய்க்கு வேட்டை. நெய் முந்தியோ. திரி முந்தியோ? நெய்யுந் திரியும் போனால், நிற்குமா விளக்கு. 136)