பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நின்ற மரத்தில் நெடுமரம்போனால், நின்ற மரமே நெடுமரம். நின்றால் நெடுமரம். விழுந்தாற் பனை மரம். நீக்கப் போக்குத் தெரியாமல், நேர்ந்தபடி பேசுகிறது. நீக்கும் பேபே, நீ தாத்தாவுக்கும் பேபே. நீக்கொரு மாட்டா. நேக்கொரு முட்டா? நீசொம்மு நாசொம்மே. நாசொம்மு நீசொம்மே. நீச்சு நிலையில்லாத ஆற்றிலே, நின்றெப்படி முழுகுகிறது. நண்டகை நெருப்பள்ளும். நீண்ட தச்சும், குறுகிய கொல்லும். நீண்ட புல், நிற்க நிழலாமா? நீதி கோளாமற், றலை வெட்டவார்களா? நீதியற்ற பட்டணத்தில், நிறைமழை பெய்யுமா? நீந்த மாட்டாதவகன், ஆறுகொண்டு போகிறது. நீபடித்த பள்ளியிலேதான். நானும் படித்தேன். நீ பிறர்க்குதவி செய்தால், தெய்வம் உனக்குதவி செய்யும். நிபோயலப்பிப் போட்டுவாராதே, நான் போயுளறிப்போட்டு வருகிறேன். நீயில்லா நாடு, நிலவில்லா முற்றம். நீரளவே யாகுமாம், நீராம்பல். நீராழங் கண்டாலும், நெஞ்சாழங் காணக்கூடாது. நீரும் பாசியும், கலந்தாற்போல. நீருள்ள மட்டும் மீன் துள்ளும். நீர்போலை மீனென்ன துள்ளுமா? நீரைச் சிந்திக்னயோ. சீரைச் சிந்தினையோ? நீரைத் தொட்டாயோ. பாலைத்தொட்டாயோ? நீரையடித்தால், நீர் விலகுமா? நீர்கட னிழற்கடன், கொடுத்து வைத்த மட்டு மிருக்கும். நீர்ச்சோறு தின்று நிழலிலிருந்தால், மலடிக்கும் மசக்கை வரும் நீர்பாண்டு மெய்யானால், கவுபீனந் தாங்குமா? நீர்மேலெழுத்து. நிற்குமா? நீர்மே) குமிழிபோல், நிலையில்லாக்காயம். நீர்மோருக்குக் கெதியற்றவீட்டிலே, ஓமத்துக்குப் பசுநெய் கேட்டாற்போல. 135