பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்துக்கு, முத்தாயிருக்கிறது. முத்தும் பவளமும், முறைமுறையாய்க் கோர்த்தது போல, முத்தைத் தெளித்தாலும் கலியாணந்தான், மோரைத் தெளித் தாலும் கலியாணந்தான. முந்தின சோறும் முனையுங் குலைந்தால், பிந்தின சொறு பீயுஞ் சோறு. முந்நாழிகறக்கற பசுவானாலும், முன்னிறப்பைப் பிடுங்கிற பசுவாகாது. முப்பணியிட்ட பெண்ணுக்குக், கொப்பொன்று தான் குறை. முப்பேன் பிடிப்பது. மூதேவிவாசத்துக்கடையாளம். முயற்சியுடையார். இகழ்ச்சியடையார். முருக்கம்பூ சிவந்ததினால், முடிப்பார்களுண்டா? முலை கொடுத்து வளர்த்தவள் மூதேவி, முன்றாகன போட்டவள் தேவி. முலைக்குத்துச் சவலைப்பிள்ளைக்குத் தெரியுமா? முழங்கைப்புண்போலே. முனை குலைந்து நிற்கிறது. முழிக்கிறதைப்பார், கிழக்குரங்குபோல. முழுகி முப்பது நாளாச்சுது. இறங்கி உப்பள்ளக்கூடவில்லை, யென்கிறாள். முழுக்கட்டி பேர்க்கிற பன்றிக்குப், கொழுக்கட்டி விட்டது போல. முழுச்சோம்பேறி. முள்ளுள்ளவேலி. முழுப்பங்குக்காரனுக்கு, முந்திரிப்பங்குக்காரன் மிண்டன். முழுப்பூசினிக்காயை, சோற்றோடே மறைக்கிறப்போல. முனைக்கயிலே உண்டானதுதான். முட்டவரும். முகாத்தபயிர் மூன்று. அதிலுமிரண்டு புழுவெட்டு. முகாப்பாரை, புதைப்பாருண்டா? முள்ளாலே முள்ளை எடுக்கவேண்டும். முவளின் மேலே சிலையைப் போட்டால், மெள்ள மெள்ள வாங்கவேண்டும். முள்ளுக்குக்கூர்மையும், துளசிக்கு வாசனையுமியற்கை, முறட்டுத்தனத்திற்கு. முதற்பாதம். முறட்டுப் பெண்ணும், சுருட்டுப்பாயும், 171