பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலைக்கு வாக்கப்படுகிறேன், கழுத்தே சுகமாயிரு - மேற்காணும் இனிமையால், காற்குநோய் காட்டிக்கலுழ்ந்தாள். மேனியெல்லாஞ் சுட்டாலும், விபசாரஞ் செய்கிறவளி விடாள். மை மைவிழியார் தன்னைக் கைவிட்டொழுகு. மொ மொட்டந்தலைக்கும். முழுங்காலுக்கும். முடியிட்டது போல. மொட்டாந்தலையிலே சந்ததம் வந்தால், உள்ளமயிரைக் கொண்டு தான் சிலுப்பவேணும். மொட்டந்தலையுங் குடுமித்தலையுமாய், பிணைக்கிறது. மொட்டைச்சிக்குத் தகுந்த முக்கறையன். மொண்டாளுகிற வீட்டிற்கு கொண்டாண்டா நிறையும். மொத்தைச்சோற்றுக்கு, மேளமடிக்கிமுன். மொரோவென்கிறவன் கழுத்திலே, லிங்கங்கட்டினதுபோல. மோ மோகனக்கல்லானாலும், பளுவேறினாலுடையாதா? மோந்தார் போல, முகத்தைக்கடிக்கிறது- மோருக்குப்போய், மொந்தையை யொளிப்பானேன். மோரு சுடுதென்றூதிக் குடிக்கவேண்டியதாயிருக்கிறது. மோரைத் தெளித்தாலும் கலியாணந்தான். முத்தைத் தெளித் தாலும் கலியாணந்தான். யோ யோகக்காறன், பல்லக்கேறுவான். வ வகைமடிப்பிலே. மாட்டிக்கொண்டது. வக்கக்ணக்காரன் புளுவு. வாசற்படி மட்டும். வங்கங்குத்தத். தங்கங்தேயுமா? வங்கமிறுகினால், மகராசனாகலாம். வங்கரை கொங்கரையாய், மாட்டிக்கொள்ளுகிறது. 174