பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமேலால்வோகப் பேளவு வட்டுவத்திலே சொட்டு விழுந்தால், பாக்குவெட்டிக்கி வேறே. கரண்டகத்துக்குவேறேயா. வணங்கினமுள்ளு தைக்குமா, வணங்காத புல்லுதைக்குமா? வணங்கினவில், தீங்கை விளக்கும். வண்டப்பயலுக்கேற்ற, சண்டி பெண்சாதி. வண்டில் பாரம். பூமியிலே. வண்டியிலோடமேறும், இடம் வண்டியிலேறும். வண்டுமெள்ள, மலரில் தேன் வாங்குகிறதுபோல. வண்டோடு கொண்ட வஸ்துவுக்கு. மலையவ்வளவுசுத்தி. வண்ணாத்திக்கு வந்தான், வண்ணானுக்குப் போனான். வண்ணனுக்கு நோய்வந்தால், கல்லோடே. வண்ணனுக்கு வண்ணத்திமேலாசை. வண்ணத்திக்கு கழுதை மேலாசை. வண்ணானுக்குழைத்தகழுதையும், வாணியனுக்குழைத்த காளையும் சரி. வண்ணான்கையிற் சேலைபோட்டு, கொக்கின் பின்னே போகிறதா? வண்ணான் துறை கல்லிலே, வந்தபேரெல்லாந் துவைக்கலாம். வண்ணான் பெண்சாதிக்கு அம்பட்டன், துரும்பு கொடுத்தாற் போல. வந்தகாலோடு, பந்தற்காலக் கட்டிக்கொண்டிருக்கிறாய். வந்தசண்டையை விடுவதுமில்லை. வலிய சண்டைக்குப் போவது மில்ல . வந்ததெல்லாங் கொள்ளும். மகராசன் கப்பலிலே. வந்ததை. வரப்பற்ற வேனும். வந்தவரெல்லாம். சந்தையிற்குடியா? வந்தவினையெல்வாம். வரட்டும். வந்தாரை வாழவைக்கும். மண்ணிற்பிறந்தாரைத் தூங்க வைக்கும். வம்பான வார்த்தை . மனதுக்கருவருப்பு. வம்பிமகள் மழலைவார்த்தைகேட்டு. ஆடவரைத் தம்பியென்ற ழைக்கத் தலைப்பட்டாள். வம்புந் தும்பும். விளைக்கிறது. வயதுக்குத் தகுந்தபுத்தி, வல்லமைக்குத் தகுந்த சலுவை. வயதுக்கோ நரைத்தது. மயிருக்கோ நரைத்தது. வயது சென்றால், மதியுந்தளர்ந்து போகுமா? 1761