பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாப்பாவாப்பா, தொப்பியைப்பிடி, கிணற்றிலேவிழ. வாப்பாவும் மாமரமுமோடையும் வந்தால், மாலு மிசாஸ்திரஞ் சொல்லுகிறேன். வாயாடிதான். வல்லவன். வாயாடி வார்த்தை மட்டில்லாரவை. வாயாலேகேட்டால் வாழைப்பிஞ்சுகொடுப்பான். தண்டித்து கேட்டால் தாறோடே கொடுப்பான். வாயாலே, பந்தலிடுகிறது. வாயாலேயுதி, வண்டாய்ப் பறக்கிறது. வாயிலேபோகிறதைக் கக்கிக்கொடுக்கிறது. வாயிலேயிருக்கிறது. வார்த்தை . வாயிலேவந்ததை. வருத்துக்கொரிக்கிறது. வாயில்லாவிட்டால், நாய்கொண்டு போய்விடும். வாயினாலில்லை யென்கிறதை, கையினா வில்லையென் கிறது நலம். வாயுண்டானாற் பிள்ளை பிழைக்கும். வாயுபசாரத்திலே, வழிவிடுகிறது. வாயுள்ளவனுக்குக், காலம். வாயுள்ளவன். பிழைப்பான் வாயை மூடித் தலையை வெட்டுகிறது. வாய்க்காய்ந்த புலி, ஆள்மேல் விழுந்தது போல, வாய்கைக்குபசார, வார்த்தை சொல்லுவானேன். வாய்க்கடங்காப் பிடிபிடிக்காதே. வாய்க்கில் கெட்டகழுதையை, போக்கிலே விட்டடி. வாய்க்குக் கையுபசாரமா. வாய்க்குண்டா வாதம். வாய்க்குப்பிள்ளையும், மற்றத்திற்கு மாற்றானும். வாய்க்கொழுப்புச், சீழாய் வடிந்தது. வாய்க்கொழுப்பு, சீலயால் வடிந்தது. வாய்தானிருக்கின்றது. வாய்க்கரிசிக்கு வழியில்லை. வாயின் தவிடும் போய், அடுப்பு நெருப்பும் போனதுபோல. வாய்நல்லதானால், ஊர்நல்லது. வாய்பார்த்தவன் வாழ்விழந்தான. அம்பலம்பார்த்தவன் பெண்டிழந்தான. வாய்பார்த்தவீடு, நாய் கார்த்துப் போயிற்று. 180