பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ வாய்பேச்சுப் பேச்சுகிறவள், வளமிழந்து போவாள். வாய்மதத்தால், வாழ்வையிழந்தாள். வாய்வாழைப்பழம், கைகருணைக்கிழங்கு. வாராதுவாராது வருந்தியழைத்தாலும், வந்தவை போகாது தன்னைவிட்டும். வால சோசியனும், விருத்தவயித்தியனும் நன்று. வாலிபத்திலில்லாத மங்கையை, வயது சென்றபின்பு என்ன செய்கின்றது. வாலிபத்திலே தேடாததேவடியாள், வயது சென்றபின் தேடப் போகிறளா? வாலிலே கலயத்தைக் கட்டினால், மாடு வேளைக்குக் குறுணி கறக்கும். வாலில்லாத. குரங்குபோல வாலுப்பிராணன். தலைக்குவந்தது. வால் நீண்டகுருவி, வலமிருந்து யிடம் போனால், கால்நடை யாய்ப் போனவர்கள், கனகதண்டிகை யேறுவார்கள். வாவென்றழைக்காதான் வாசலிலே, வாராமலிருப்பதே கோடி பெறும். வாழப்பழங் கொண்டுவருகிறவள் வாசலிலேயும், வாய்வார்த்தை கொண்டுவருகிறவள் வீட்டிலேயும் வாழாத பெண்ணுக்கு, மையேண்டி பொட்டேண்டி? மஞ்சள் குளியேண்டி? வாழாத பெண்கணத். தாழ்வாயுரைக்காதே. வாழுகிற பெண்ணைத் தாயார் கெடுத்தாற்போல வாழைப்பழத்திலே பழவழென்றசி யேறுவது போல. வாழைப்பழத்துக்கு வங்கி, தோலைப்போட்டான் புல்லாம் பூச்சியிலே. வழைப்பழத்தின்தை. குரங்கில்லை. வாழையடி வாழை. வாழ்கிறதும், கெடுகிறதும் வாயாலேதான். வாழ்கிறது. தாழ்கிறதும். வண்டியுருளைபோல வாழ்கிறவீட்டில், வனக்குரங்கை வைத்ததுபோல வாழ்கிறவட்டுக்கு, வாழைவைத்துப்பார். வாழ்க்கை கொடுத்தவன்கையில், வாழ்நாள் அடைக்கலம். 181)