பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளை கொடுத்தால், வினை தீரும். வெள்ளைக்குக், கள்ளமில்லை. வெள்ளைப்பாவாடை, விரித்தாற்போல. வெறுங்கச்சியைக் குடித்து விட்டு, மீசையிலே நெய்யைத்தடவிக் கொள்ளுகிறது. வெறுங்கை, முழும் போடுமா? வெறுஞ்சட்டி தாளிக்கிறாள். வெறுஞ்சளுக்கன் வீராப்புக்காரன், வீட்டிலே சோற்றுக் கில்ல . வெறுஞ்சிறிக்கு ஆம்படையான், வீம்புக்கத்தாண்டி விழுந் தானாம். வெறும் பானையில், புகுந்த ஈப்போல. வெறம்பூக்குத்தட்டான். இரும்பூதிச் செத்தான். வெறும் வாயை மெல்லுகிறவனக்கு, அவலகப்பட்டாற் போல, வெற்றிபெற்றவன். சுத்தவீரன். வென்னீரில் விழுந்தகோழி, தானே எழுந்து போமா? வென்னீர்ப்பட்டு, வீடுவேகுமா? வே வேகிறவீட்டிலே, பிடுங்குகிறது ஆதாயம். வேங்கைப்புலியை, வெள்ளாடுகள் சூழ்ந்தாற்போல. வேசிக்காக்கயில்லை. வெள்ளாட்டிக்கிச் சந்தோஷமில்லை. வேசிக்குக் காசுமேலாசை, விளையாட்டுப் பிள்ளைக்கு மண்ணின் மேலாசை வேசிமேலாசைப்படுகிறது. வெள்ளெலும்பை நாய் கவ்வினதற் கொப்பாம். வேசி அவல் ருசியை பாள், வெள்ளாட்டி எள் ருசியை யறியாள். வேசியாடினாற் காசு, வெள்ளாட்டியாடினாற் சவுக்கு. வேசியுறவும் வெள்ளாட்டியடுமையும், காசு பணத்தளவே காணலாம். வேசியைப் பெண்டுக்கு வைத்துக்கொண்டால், வேறேவினை தேவையில்லை. வேடிக்கைக்கு விலையுண்டா? வேட்டைநாயை . ஏவிவிட்டது போல. வேட்டைபெரிதென்று பேய்நாயைக் கட்டியிழுக்கிறதா? 188