பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடுங்காலம் தலைகீழே விழுந்தாலும், கூடும் புசிப்புதான் கூடும். ஆடு நனைகிறதென்று. தோண்டான அமுகிறதாம்! ஆடுவதும் அடி, அவரைக்காயும் பறித்தாச்சு. அடு வரும் பின்னே . (தலை) யாடி வரும் முன்னே ஆடை யில்லாதவன். அரை மனிதன். ஆடை யுடையான். சபைக் கஞ்சான் ஆடையைத் தின்முல், வெண்ணெ யுண்டா? அட்டமுங் கூத்தும், அடங்கிற்று அத்தோடே ஆட்டம் நாலு பந்தி, புறத்தாலே குதிரை, ஆட்டாளுக்கொரு சீட்டாள். அடப்பக்காரனுக் கொரு துடப்பக்கட்டை ஆட்டின் கழுத் தறுப்பு போலே. ஆட்டுக்கிடையிலே, தோண்டான் புகுந்தது போலே. ஆட்டுக்குத் தீர்ந்தபடி குட்டிக்கும் ஆகிறது. ஆட்டுக்குத் தோற்ற, கிழப்புலியா? ஆட்டுக்கு வால், அளவறுந்து வைத்திருக்கிறது. ஆட்டுக்கொத்தது. குட்டிக்கு. ஆட்டுத் தலைக்கு, ஓச்சன் பறக்கிறது போல ஆட்டுவித்து. பம்பை கொட்டுகிறான். ஆட்டைக்காட்டி, வேங்கை பிடிக்கப் பார்க்கிறான் ஆணமுங் கறியும், அடுக்கோடே வேண்டும். ஆணிக்கிணங்கின பொன்னும், மாமிக்கிணங்கின பெண்ணும் அருமை. ஆணுக்கவகேடு செய்தாலும், பெண்ணுக்குப் பிழை சொல்லக் கூடாது ஆணுக்குப் பெண். அத்தமிச்சுப்போச்சுதா? ஆணை அடித்துவள, பெண்ணைப் போற்றி வள். ஆண் கேடு அரசு கேடு உண்டோ ? ஆண் சிங்கத்தை, வான் படிக்குமா? ஆண்டாண்டு தோறும் அழுது திரிந்தாலும், மாண்டார் வருவரோ மானிலத்தில் ? ஆண்டாரன்னத்தை அதிரப் பிடிக்கவும் போகாது. செட்டியார் எட்டிக் கன்னத்தில் அடிக்கவும் போகாது. 19