பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாரிருக்கு மட்டும். ஆட்டமுங் கூத்தும். ஆண்டாருக்கும் பறப்பு. கோவிலுக்குஞ் சிறப்பு. ஆண்டாரைப் பூத மஞ்சும், மாண்டா லொழியப் போகாது. ஆண்டி எப்போ சாவான், மடம் எப்போ ஒழியும் ? ஆண்டிகள், மடங் கட்டினாற்போலே. ஆண்டி கிடப்பான மடத்திலே. (அவன்) சோளி கிடக்கும் தெருவிலே. ஆண்டிக்கிடச் சொன்னால், தாதனுக்கிடச் சொல்கினான். ஆண்டிச்சி பெற்றது. அஞ்சும் அவலம். ஆண்டி மகன் ஆண்டி யானால், நேரமறிந்து சங்கூதுவான். ஆண்டியுந் தாதனும். தோண்டியுங் கயிறும். ஆண்டியும் ஆண்டியுங் கட்டிக்கொண்டால், சாம்பலுரு சாம்பலும் ஒட்டிக் கொள்ளும்! ஆண்டியே அன்னத்துக்கலையச்சே. லிங்கம் பால்சோற்றுக்கழு கிறதாம் ! ஆண்டியை அடித்தானாம். அவன் குடுவையை உடைத்தானாம். ஆண்டியைக் கண்டால், லிங்கனென் கிமுன் : தாதகனக் கண்டால், ரங்கனென் கிறான். ஆண்டி வேஷங்கொண்டும். அலைச்சல் தீரவில்லை. ஆண்டு மாறின காரும் அன்றறுத்த சம்பாவும், வான் கண்ணுக் கரிது. ஆண்டை கூலியைக் குறைத்தால், சாம்பான் வேலையைக் குறைப்பான். ஆண்பிள்ளைச் சிங்கத்துக்கு. ஆர் நிகர்? ஆண் முந்தியோ, பெண் முந்தியோ? ஆண்மையற்ற வீரன், ஆயுதத்தின் மேற் குறை சொல்வான். ஆதரவற்ற வார்த்தையும் ஆணி கிடாவாத மரமும், பலன் செய்யாது. ஆதாயமில்லாத செட்டி, ஆற்றோடே போகிறானாம்? ஆதாயமே சிலவு, அறை யிருப்பே நிலுவை. ஆதித்தன் தெற்கு வடக்கானாலும், சாதித் தொழில் ஒருவரையும் விடாது. ஆதியந்தமில்லா அருமைப் பொருளே, கர்த்தன். ஆதனக் காரனுக்கு, சாதனம் வேணுமா? ஆத்தாளும் மகளும் காத்தானுக் கடைக்கலம் அவன் காத்தாலுங் காத்தான், கை விட்டாலும் விட்டான்.