பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்தாளை அக்காளைப் பேசினதில், கோபமில்லை; ஆம்படையானைப் பேசினதற்குத் தான். கோபம் பொங்கிப் பொங்கி வருகிறது : ஆத்தாளோடே போறவனுக்கு, அக்காளேது தங்கச்சியேது. ஆத்தாள் சூத்து அம்மணம், அன்ருடகம் கோதானம். ஆத்திரக்காரனுக்கு, புத்தி மட்டு. ஆத்திரத்தை அடக்கினாலும், மூத்திரத்த அடக்கப்படாது / ஆத்திர முடையோன், கோத்திரமறியான். ஆத்திரம் பெரிதானாலும், புத்தி மிகப் பெரிது ஆத்தும் சத்தியாகிய) நெஞ்சிலக்கணந் தெரியாவனுக்கு பஞ்ச லக்கணந்தெரிந்து பலலென்ன? ஆந்தை விழிக்கிறது போலே, விழிக்கிறன். ஆபத்திற் காத்தவன், ஆட்சி யடைவான் ஆபத்துக்கு, பாவமில்லை. ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு. ஆமணக்கு விதைத்தால், ஆச்சா முணக்குமா? ஆமென்ற தோஷம், கனத்தது வயிற்றிலே. ஆமை கிணற்றிலும். அணி கொம்பிலும். ஆமை சுடுகிறது மல்லாத்தி - நாமதைச் சொன்னால், பொல்லாப்பு. ஆமை பிடிப்பார் மல்லாத்துவார். நாமது சொன்னால், பாவம். ஆம்படையானுகழுத குறை. அந்தகன் வந்து வாய்ந்தான். ஆம்படையானுக் கில்லாத வெட்கம், அடுத்த வீட்டுக்காரனுக் கென்ன? ஆம்படையானுக்குத் தக்க, இறுமாப்பு. ஆம்படையானக்குப் பொய் சொன்னாலும், அடுப்புக்குப் பொய் சொல்லலாமா? ஆம்படையாகனக் கொன்ற. அற நீலி, ஆம்படையான நம்பி, அவிசாரியாடலாமா? ஆம்படையாக வைத்துக் கொண்டல்லோ, அவிசாரியாட வேதும். ஆம்படையான் அடித்ததற்கு கொழுநகனக் கோபித்துக் கொண்டாளாம் ! ஆம்படையான் அடித்தது பெரிதல்ல. சக்களத்தி சிரிப்பாளென் நழுகிறாள். ஆம்படையான செத்த பின்பு. அறுதலிக்குப் புத்தி வந்தது. 21