பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தினத்தைச் சேர்ந்த, இழை போலே. இரந்தும், பருந்துக் கிடு . இரப்பானுக்கு, சோறு பஞ்சமா? இரப்பான் சோற்றிற்கு, என்றும் பஞ்ச மில்லை. இரவலுடைமை யிசைவா யிருக்கிறது. என் பிள்ளையாணை நான் கொடுக்க மாட்டேன். இரவல் சதமா. திருடன் உறவா? இரவல் துணியாம். இரவல் துட்டாம் / இழுத்துக்கொட்டி மேளத்தை இறுகக் கட்டு தாலியை ! இரவி முன், பனி போல். இரவியைக் கண்ட இருள் போலே. இரவிலுணவில்லாமல், பகலுண்ணாதவனுக்குப் பெருத்தலில்லை. இராகு தசையில் வாழ்ந்தவனு மில்லை, இராச தசையில் கெட்டவனுமில்லை. இராச சமூகத்துக்கு, எலுமிச்சம்பழம் சிறப்பு. இராசனெவ்வழி. குடியவ்வழி. இராசா கேழ்க்கக் கேழ்க்க. இன்னொன்று புறப்படுதென்றானாம் ! இராசா பயலோடே கூடி, தாதப் பயலுங் கெட்டானாம். இராசா விருக்க, பட்டண மழியுமா? இராசாவின் பலனிருந்தால், அஷ்டமத்துச்சறி யென்ன செய்யும் / இராஷதனுக்கு, ஒரு புரோக்ஷதன். ரொட்டினம் வருகிறது. வண்டியை விலக்கு. இராப் பட்டினி கிடந்தவன், அகவிலை கேழ்ப்பானோ இராம பாணம் பட்டு. உருவினாற்போலே. இராமரிருந்த விடம். அயோத்தி. இராம லக்ஷமணரைப்போல், இசைந்திருக்கிறது. இராம வாக்குக்கு. இரண்டுண்டா? இராமாவயிர்தமே ஜீவனமென்ற, பட்டிணியாயிருக்கலாமா? இராமுழுமையும் ராமாயணங்கேட்டு, ராமருக்குச் சீதை யென்ன முறை யேன்முற்போலே. இராமேசுரத்துக்கும் காசிக்கும் போயும். என்னைப் பிடித்த சனியீசுவரன் துலையவில்ல. இராயரேறின குதிரைக்கு, மேடேது பள்ளமேது? இராவணன் குடிக்கு, மகோதரன் போலும். இராவுத்தனே சினந்திருக்கும்போது. குதிரை கோதும்பை ரொட்டிக் கழுகுதாம் ! 32