பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரிசிக்கு, புஷனாசையுண்டா? இரிசியுடைமை, ராத்தங்காதது போல் இருஷி பிண்டம். ராத்தங்காது. இருவி மூலம் நதி மூலம், விசாரிக்கப் போகாது. இரு குடங்கொண்டு, அரைப்பாம்பாட்டுவதென்ன ஏந்திழையே! இருக்கச் சாணிட மில்லாமற் போனாலும், பெருக்கப் பெருக்கப் பேசுவதில் மாத்திரங் குறைவில்லை. இருக்க வேண்டுமென்றால், இரும்பைத் தின். இருக்கிறவனுக் கொரு வீடு, இல்லாதவனுக்கு அனேகம் வீடு. இருக்கிறவன் செவ்வையாயிருந்தால், சிறைக்கிறவன் செவ்வையாய்ச் சிறைப்பான், இருட்டுக்கு, எல்லாஞ் சரி. இருட்டு வீட்டிலே, குருட்டு காக்கா யோட்டுகிறது . இருட்டு வீட்டுக்குப் போனாலும், திருட்டுக்கை போகாது. இருட்டு வேலையோ, குருட்டு வேலையோ. இருதயத்தில், நினைத்தெல்லாம், எழுதிக் கட்டு. இருதலைக் கொள்யி லசுப்பட்ட, எறும்பு போலானேன். இரு நாய்க்கிட்ட, எலும்பு போலே. இருந்த கால், மூதேவி, நடந்த கால் சீதேவி. இருந்தவன் எழுந்திருக்கிறதற்குள்ளே, நின்றவன் நெடுந் தூரம். இருந்தவன் தலைமேலே, இடி விழுந்தது போலே. இருந்துங் கெடுத்தான். செத்துங் கெடுத்தான். இருந்து பணங் கொடுத்து. நடந்து வாங்க வேண்டிய தாயிருக்கிறது. இருப்பிடத் தலைப்பிள்ளை, தலைக்கடை தென்னம்பிளை. இருப்புக் கட்டி காற்றிற் பறக்கும்போது. இலவம் பஞ்சு யெனக் கென்ன புத்தி யென்கிறதாம்! இருப்புக் கோட்டையும், கலக்கதவும். இருப்புத் துரட்டுக் கசையாத புளியங்காய், திருப்பாட்டுக் கசையுமா? இருப்புத் தூணை, செல்லரிக்குமா? இரு மனது மங்கையோடு. இணங்குவது அவலம். 33