பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்படிக்கிற விடத்திலே, ஈக்கென்ன அலுவல் ? இரும்படிக்கிற விடத்திலே நாய்க் கென்ன கிடைக்கும். இரும்பு கோணினால், யானையை வெல்லலாம் கரும்பு கோணினால் , கட்டியும் பாகுமாம் ; அரும்பு கோணினால், அதின் மணங் குண்ணுமா? நரம்பு கோணினால், நாமதற் கென் செய்வோம்? இரும்புக் கதவிடித்து, தவிட்டுக் கொழுக்கடை யெடுக்கிறன். இரும்பு செம்பானால், திரும்பிப் பொன்னாகும். இரும்பு பிடித்த கையுஞ் சிரங்கு பிடித்த கையும், சும்மா யிராது. இரும்புப் பாறையை விழுங்கின தற்கு, இஞ்சிச் சுரசங் குடித்தாற்றிருமா? இரும்பைக் கரையா னரித்தால், பிள்ளையைப் பருந்து கொண்டு போகாதா? இரும்பை யெலி தின்ன தென்கிமுன், டெக்கன். இரவரு மொத்தால், ஒருவற்கும் பயமில்லை. இருவரு மொத்தால், பிணக்கு வருவானேன்? இரு விரற்றோலும், அதின்மேல் மயிரு மெனக்கில்லையே!! இருளன் பிள்ளைக்கு, எலிக்குஞ்சு பஞ்சமா? இருளன். ராஜ விழி விழிப்பானா இருளுமொரு காலம், நிலவு மொரு காலம். இரை விழுங்கின பாம்பு போலே. லெக்கணங் கற்றவன், கலத்தமற மன்னர் சபை காண்பான். இலக்கிணப் பெண்சாதி. மானியங் காக்கிறள். இலங்கணம், பரமௌஷதம். இலங்கையிற் பிறந்தவனெல்லாம், இராவணனாவதில்லை. இலந்தைப் பழம் புழுப்போலே துடிக்கிறது. இலவு காத்த கிள்ளை யானேன். இல தின்ன, காயறியான். லெ மறைவு தல மறைவு, வேண்டாமா? இலயும் பழுப்பும், எங்கேயு முண்டு. இல்லற மல்லது. நல்லற மல்ல. இல்லாதவன், பொல்லாதவன். இல்லாது பிறவாது. அள்ளாது குவறயாது! இவளுக்குச் சொல்லும் புத்தி, கடலிற் பெருங்காயங் கரைத்தாற் போலிருக்கிறது.