பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசுக்கு ரெண்டும். பசுக்கொன்றும். காசுக்கு, லோபிக்கழுதையினிடத்திற் போனாப்போல. காசுக்கொரு குஞ்சு விற்றலும், கணக்கன்குஞ்சாகாது. காசுக்கொரு குஞ்சு விற்றலும், கம்மாளன் குஞ்சாகாது. காசுக்கொரு புடவை விற்றாலும், நாயின்சூத்தம்மணம். காசுப்பையோடே களவுபோனால், கடையிலே செட்டிக்குக் காரியமென்ன. காச்சிக் குடிக்கிறதையும் கெடுத்தான், கன்னாரப்பட்டு விழுவான். காச்சிவார்த்த பெண்ணுக்கு, பேச்சுமூச்சற்றது. காச்சின கஞ்சிவார்க்க ஆளில்லாமற் போனாலும், கச்சைகட்ட ஆளிருக்கிறது. காஞ்சிபுரத்திற்குப் போனால், காலாட்டியிருந்துண்ணலாம். காடு காத்தவனும், கச்சேரி காத்தவனும் பலனடைவான். காடுஞ்செடியு மில்லாத ஊருக்கு, கழுதை முள்ளி கற்பக விருக்ஷம். காடு வாவென்கிறது. வீடு போவென்கிறது. காடு விளையாவிட்டாலும், கடமை போகுமா? காட்டக்கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு, குமரகண்ட வலிப்பு வலிக்கிறது. காட்டானையுண்ட கனிபோலிருக்கும், தேட்டாளன் தேடுந் திரவியம். காட்டிக் கொடுத்து, கடக்கப்போய் நிற்கிறது. காட்டிலெரிந்த நிலவும். கசடற்குச் செய்த நன்றியும் வீனஸ் காட்டி வெரிந்த நிலவும், கானலிற்பேய்ந்த மழையும் வீண். காட்டிலே செத்தாலும், வீட்டிலே தீட்டுதான். காட்டிற்புதைத்த கனதனமும் (கவிவாணர்) பாட்டிற்புதைத்த பழம் பொருளும், சொந்த வீட்டின் மனையாள் மனமும். இம்மூன்றும். நாட்டில் அறிவதரிது. காட்டுக்குப் புலி யாதரவு. புலிக்குக் காடாதரவு. காட்டுக்குப் போகிற வழியில், கண்டெடுத்த மாணிக்கம். காட்டுப்பாகலுக்கேத்த, கல்லுப்பு. காட்டுப் பூனைக்கு. சிவன் இராத்திரியா? காட்டுவாழை வந்தால், வீட்டு வாழ்வு போகும். காட்டை வெட்டிச் சாய்ந் தவனுக்கு, கம்பு பிடுங்கப் பயமா? காட்டை வைத்துக்கொண்டல்லோ, வேட்டையாட வேண்டும்? காணக்கிடைக்குமோ, காணவென்முற் கிட்டுமோ? பிரட்டிக் கொடப்பா பிரட்டிக்கொடு.