பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறென்னும், குறும்பியுள்ளகாது தினவு கொள்ளும். குற்றம் பார்க்கிற், சுற்றமில்லை. குற்றம் போலச் செய்து, குணஞ்செய்கிறது. குனிந்தொரு துரும்புகிள்ள சீவனில்லாமற் போனாலும், பேர் பனை பிடுங்கி. குன்றுமேலிட்ட விளக்கைப்போல. கூ. கூட இருந்துபார். கூட்டுபயிரிட்டுப்பார். கூடி எல்லாருந் தூக்கிவிடுங்கோள், பிணக்காடாய் வெட்டி குவித்துப் போடுகிறே னென் கிமுன். கூடம் இடித்தால், மாடம். கூடை கூடையாகக் கொடுத்தாலும், குறையடங்காது. கூட்டம் பெருத்தாற். குசுபெருக்கும். கூண்டிலே குறுணி நெல்லிருந்தால், மூலையிலே முக்குறுணித் தெய்வம் கூத்தாடும். கூத்தரிசி குத்து கிறவள் வீட்டிலே. வாய்க்கரிசிக்கி வழியில்லை . கூத்தாடிச் சிலம்பம், படைவெட்டுக்குத் தகுமா? கூத்திக்கிட்டுக் குரங்கானான், வேசிக்கிட்டு விறகானான். கூத்திப்பிள்ளைக்குத் தகப்பனார். கூத்தியார் செத்தாற் பிணம், அவள் தாய் செத்தால் மணம். கூத்தியார் வீட்டுக்கு. நாய்போலலைகிமுன். கூத்திலே, கோணங்கி வந்தாற்போலே. கூத்துக்குப் பந்தம் பிடித்தாற்போல. கூத்துக்கேற்ற, கொட்டு கொட்டுகிறது.