பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழவணப்பிள்ளைபோல், பெருத்திருக்கிறான். குழியிற்பயிரை, கூறைமேலேற விடுகிறது. குழியிற்பன்களாயை நரி, சுற்றுகிறாப்போல. குழிப்பின்ளையை யெடுத்து. இழவுகாணுகிறது. குளத்துக்கு மழை. குந்தாணியாகவா, பெய்கிறது. குளத்தைக்கலக்கிப் பருந்து கிரை யிட்டது போல. குளப்படி தண்ணி சமுத்திரமனால் குடித்தண்ணீர் எவ்வளவு ஆகவேண்டும்? குளப்படி தண்ணியை. சமுத்திரத்தி லிறைப்பானேன்? குளப்படி நீரை யிறைத்தால், கடற்பள்ளம் நிரம்புமா? குளமெத்தனைக் குண்டியைக்கண்டுதோ, குண்டியெத்தளை குளத்தைக்கண்டுதோ? குளிக்கப்போய், சேற்றைப் பூசிக்கொண்டது போல. குளிசங்கட்ட, குட்டி ரெட்டிச்சது. குளிராத வீடும் கூத்தியாரு முண்டானால், மயிரான வெள்ளாண்மை, விளைந்தால்தானென்ன, விளையாமற் போனதானென்ன குள்ளப்பார்ப்பான் பள்ளத்தில் விழுந்தான், தண்டெடு தடியெடு குள்ளன் குடி கெடுப்பான், குள்ளன் பெண்சாதி வரைக கெடுப்பாள் குறத்தி பிஸ்கபெறக், குறவன் காயந்தின்ன. குறவன் வழக்கும். இடையன் வழக்கும். கொஞ்சத்திற்றராது. குறவன் குச்சுகட்டினாற்போல. குறக்கேவந்து, குட்டை குழப்பாதே. குறுங்கொல்லும். நெடுந்தச்சும். குறுணிக்காரனுக்கு வாக்கப்பட்டு, பதக்குப், பதக் கென்றடித்துக் கொண்டால் வருமா? குறுமைப் பூத்தாலும், குணம்போமா நெருப்பிற்கு குறைக்குடங், கூத்தாடும். குறையச்சொல்லி, நிறைய அள. குறைவேலையைக், குருக்களுக்குங் காட்டாதே. குறத்தண்டனையிலும், சுற்றுத்தண்டனை நல்லது. குற்றமடைந்த கீர்த்தி, குணங்கொள்ளமாரிது. குற்றமறப்பதில், மற்றெருகுற்றம். குற்றமனச்சாட்சி, கூடிவாழச் சத்துரு. குற்றமிகச் செய்தாரைக் கொல்லாமற் கொல்ல, மனச்சித்தம் அரிவாளுண்டோ தினகரா. 85