பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெட்டகேட்டுக்கு, கெண்டை போட்ட முண்டாசி குறைச்சல். கெட்டகேடுக்குக் , கொட்டொண்ணு. முழுக்கொண்ணு. கெட்டகேட்டுக்கு, வட்டங்காற் பணம். கெட்டது கெட்டாயே மகளே! கிட்டே வந்து படுத்துக் கொள். கெட்டதும் கிழிந்ததும், பெற்முன் கோனான் நாட்டிலே. கெட்டதும் பட்டதும், கீரைக்கிறைத்ததும். கெட்ட நாய்க்குப், பட்டது பிரிதி. கெட்ட பயலுக்கேற்ற, துட்டச் சிரிக்கி. கெட்டவன் கெங்கையாடியும் பாவந்தீருமா? கெட்டவன், பட்டணஞ்சேர. கெட்டார் வாழ்ந்தால் கிண்கிளையாத் தளிப்பர், வாழ்ந்தார் கெட்டால் வரவோட்டுக்கு மாகார். கெட்டால், பெரிய வெட்டருவாள். கெட்டிக்காரன் புளுகு, எட்டுநாளையிற் றெரியும். கெட்டுப்போகிற காலம் வந்தால், சொட்டுபுத்தித் தோன்முதாம். கெட்டுப்போன பாப்பானுக்கு, செத்துப்போகிற பசுவைத் தானம் பண்ணினது போல- கெண்டை பட்டாலும் பட்டது. கிடாரம் பட்டாலும் பட்டது. கெண்டையைப் போட்டு, வராலை யிழுக்கிறது. கெதம்போனது. கிருஷ்ணப்பிரிதி. கெரடி கற்றவன் இடறிவிழுந்தால், அதுவும் ஒருவரிசை தானென்பார். கெருடனுக்கெதிரே, கொசுக்கிளம்பி பறந்தாற்போல. கெருடனைக்கண்ட. பாம்பு போல. கெருடன் காலில், கட்டினகெச்சை. கே கேடகத்தையும், பெருமாளையும், கீழாறுகொண்டு போகச்சே. கூட வந்த அனுமாருக்குத் தெப்பத் திருநாளாம். கேடு கெட்டநாயே, வீடுவிட்டுப்போ. கேடுவருமுன் மதிகெட்டுவரும். வாழ்வுவருமுன் மதி கூடிவரும். 88