பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேடுவரும்பின், மதிகெட்டுவரும்முன். கேட்டலுறுதி. கூட்டுமுறைமை. கேட்டவையெல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே. கேட்டை முட்டை, செவ்வாய்கிழமை. கை கைகண்ட வேசிக்குக், கண்ணீர் குறைச்சலா? கைக்கு, வாயுபசாரமா? கைக்கோளனுக்குக் கால்புண்ணும். நாய்க்குத் தலைப்புண்ணும் ஆமுது. கையிற்சிபமணிகொண்டு, மிரட்ட வருகிருயோ? கைதப்பிக் கண்ணிலபட்டால், கையைக்கண்டிப்பதுண்டா? கைத்தாலி, கழுத்தின் மேலேறட்டும். கைப்பட்டால், கண்ணாடி. கைப்பண்டம், கருணைக்கிழங்கு. கைப்புண்ணுக்குக் கண்ணாடியா? கைப்பொருளில்லா வழிப்போக்கனுக்கு, கள்ளர் முன்படலாம். கைப்பொருள் தன்னிலும், மெய்ப்பொருள் கல்வி- கைப்பொருள் போனாலும், கல்விப் பொருள் போகாது. கைமேல், சுண்ட பலன். கைம்பெண்சாதி தாலியைக், கூழைக்கையன் அறுத்தானாம். கைம்பெண்சாதியீன்ற பிள்ளையானாலும், செய்யுஞ்சடங்கு சீராகச் செய்ய வேண்டும். கைம்பெண் சாதி பெற்றது. கழுசிறை. கைம்பெண்சாதி, யெருமையிலே கறவை பழகினாற்போல. கையழுத்தமானவன், கரையேறமாட்டான். கையாலாகாத சிரிக்கி, வர்ணப்புடவைக் காசைப்பட்டாளாம். கையாலே தொட்டது கரி. கையிலகப் பட்டதற்கு, கணக்குப் பேசுகிறது. கையில் காசிருக்க, கறிக்கலைவானேன்? கையிலுண்டானால், கார்த்திருப்பார் ஆயிரம் பேர். கையில் வெண்ணெயிருக்க, நெய்க்கு அல்வானேன். கையிலொரு காசுமில்க, கடன் கொடுப்பா ராருமில்லை. 891