பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொழுத்த ஆடுகுட்டி போட்டால், வழுக்கட்டை வழுக்கட்டைதான். கொழுமீதிற்குடி கொண்ட, குடிச்செல்வமேசெல்வம். கொள்ளி கொண்டு. தலைசொரிகிறதா? கொள்ளிக்கட்டையாற்சுட்டால், கொப்பளிக்குமென்றும், வாழப்பழங்கொண்டு. வடுவடுவாய்ச்சுடுகிறாய். கொள்ளுக்குத்தின, உலக்கைபோல. கொள்ளும் வரையிற் கொண்டாட்டம், கொண்டபிறகு திண்டாட்டம். கொள்ளென்முல், வாயைத்திறக்கிறது. கடிவான மென்றால், வாயை மூடுகிறது. கொள்ளைக்குப் போனாலும். கூட்டாகாது. கொள்ளைக்குமுந்து. கோபத்திற்குப் பிந்து. கொள்ளையடித்துத் தின்கிறவனுக்குக் கொண்டு தின்னத 'தாங்குமா? கொளிகாயிடப்போகிறவனுக்கு, குருடன் துணையாகுமா? கொன்றாற் பாவம், தின்றாற்றீரும். கோ கோடாலிக்காம்பு . குலத்துக்கீனம். கோடான கோடி விக்னவரினும், மனங்கோணாமலிருப்பதே. கோடி பெறும். கோடி கப்பலோடிய வீடு, கொட்டை நூற்றா விடியும்? கோடி சீமானும், கோவனாண்டியுஞ்சரியா? கோடி தனமிருந்தாலும், குணமில்லா மங்கையருடன் கூடாதே. கோடிப்புடைவையை கட்டிக்கொண்ட தைரியம், தச்சைக் கொளுத்திக்கொண்டாளாம். கோடி முண்டரே றிமிதித்தாலும் கூழாங்கல்லு சாந்துக்கு வருமா? கோடி நேசம். கேடுபடுத்தும். கோடி சுரன் துணியவேண்டும். அல்லது கோவணாண்டி துணியவேண்டும்.