பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடை இடி. குமுறினாற்போல கோடையிலே தண்ணீர், ஓடைகண்ட மானிபோலே, கோட் சொல்பவனைக், கொடுந்தேளென்று நினை. கோட்டான மடியிற் கட்டிக்கொண்டது போல. கோட்டைக்குள்ளே படை. வெட்டிக்கொள்ளுகிறதா? கோட்டையிற் பெண் பிறந்தாலும், போட்ட புள்ளிபோகுமா? கோணி கொண்டது. எருது சுமந்தது. கோணிக் கோடி, கொடுப்பதிலும். கோணாமற் காணி கொடுப்பது நலம். கோத்திரத்திலே, குரங்கானாலும் கொள்ளு கோத்தி மறிந்து பெண்ணைக்கொடு, பாத்திர மறிந்து பிச்சையிடு. கோபம், சண்டாளம். கோபமில்லாத துரையும், சம்பளமில்லாத சேவகனும். கோபமுள்ள விடத்திற்முன், சந்தோஷ மிருக்கும். கோபம் வந்து கிணற்றில் விழுந்தால், சந்தோஷம் வந்தா லெழுந்திருக்கலாமா? கோபுரத்திலே வினக்கை வைத்து, கொட்டுக் கூடையல் மூடு வானேன். கோபுரத்தின் மேலேறி, குடத்தைக் கழற்றுகிறவன், அரைக் கீரைக் கொல்லையைப் பார்த்து, கொள்ளை கொள்ளை யென்றானாம். கோபுரந்தாங்கிப், பூதம்போல் சுமக்கிமுன். கோபுரந்தாங்கிய, பொம்மைப்போல. கோமணத்தை யவிழ்த்து, மேற்கட்டு கட்டுகிறது. கோமுட்டிப் புத்திக்கு, மோசம்லேது. மோசம் வந்தால் செப்ப லேது. கோமுட்டியை, சாக்ஷிக்கு, கூப்பிட்டாற்போல. கோரைக்கிழங்கும். ஒரு வேளைக்குதவும். கோலிழந்த, குருடனைப்போல. கோவிலில்லா வரிற், குடியிருக்கலாமா? கோவிற் பூனை, தேவருக்கஞ்சுமா? கோவிந்தாவென்றால், கோடிஸ்நானமென்று, குளிக்காமல் முழுகாம லிருக்கலாமா? கோவிலிடிக்கத் துணிந்தவன. குளம் வெட்டப்போகிமுன். கோவிலில்லா வூரிற் குடியிருக்கவேண்டாம். கோவிலுண்டைச் சோற. குமட்டின தேவடியாள். குத்துமித் தவிட்டுக்குக் கூத்தாடுகிறாள். கோவிலைப் பார்த்து கும்பிடுகிறதா, கோளனைப்பார்த்து. கும்பிடுகிறதா? 94)