பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊன்று கோல் பண்டிதமணி வரலாற்றுக் குறிப்பு பிறப்பிடம் பிறந்தநாள் பெற்றோர் திருமணம் மனைவி கல்வி பணி பட்டங்கள் விடுபெற்ற நாள் மகிபாலன்பட்டி சிவகங்கை மாவட்டம் 16-10-1881 விசு புரட்டாசி 22 - வெள்ளி முத்துக்கருப்பன் செட்டியார் சிவப்பி ஆச்சி 1912 மீனாட்சி, மக்கள் : ஆண் 5 பெண் 2 அரசஞ் சண்முகனாரிடம் தமிழ்கற்றார் தருவை நாராயண சாத்திரியாரிடம் வடமொழி கற்றார் காரைக்குடி சொக்கலிங்க ஐயாவிடம் சமயவறிவு பெற்றார். சன்மார்க்க சபைத் தோற்றம் 1909 ஈழச் செலவு 1933 அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் uଶ୪୪୩ 1934 -4ଠି மணிவிழா 1941 வள்ளல் அண்ணாமலையரசர் தலைமை பண்டிதமணி 1925 சன்மார்க்க சபை வழங்கியது. மகாமகோபாத்தியாய 1942 நடுவணரசு சைவசித்தாந்த வித்தகர். முதுபெரும்புலவ்ர் 1951 குன்றக்குடி ஆதீனம் 24-10-1953 வயது 73 விசய ஐப்பசி 8ம் நாள் γ%