இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
எக்கோவின் காதல் ✽
கவியரசர் முடியரசன்
- ‘பொற்கிழி’ - பாவாணர் தமிழ்க் குடும்பம், நெய்வேலி - 1979.
- ‘பொற்குவை’ - ரூ.10,000,- மணிவிழா எடுப்பு - கவிஞரின் மாணாக்கர்கள் - காரைக்குடி - 1979
- பொற்கிழி - பாரதியார் நூற்றாண்டு விழாக்குழு, சிவகங்கை
- ‘கவிப் பெருங்கோ’ பட்டம், பொற்கிழி ரூ.10,000, - மணிவிழா எடுப்பு -கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க. மாநில இலக்கிய அணி, சென்னை - 1980
- ‘தமிழ்ச் சான்றோர்’ விருது பதக்கம் - தமிழகப் புலவர் குழு, சேலம் - 1983.
- ‘கலைஞர் விருது’ - என்.டி. இராமராவ், ஆந்திர முன்னாள் முதலமைச்சர்,
கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க.முப்பெரும் விழா, சென்னை - 1988
- ‘பாவேந்தர் விருது’ (1987 க்குரியது) , பொற்பதக்கம், கலைஞர் மு. கருணாநிதி, முதல்வர், தமிழ்நாடு அரசு, சென்னை - 1989
- ‘பொற்கிழி’ - விக்கிரமன்- அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர், காரைக்குடி கவிஞர் இல்லம் - 1993
- ‘பூங்கொடி’ நூலுக்கு இந்திராணி இலக்கியப் பரிசு ரூ.5,000, - இந்திராணி அறக்கட்டளை, கரூர்-1993
- சிறந்த தமிழ்த் தொண்டிற்கான அரசர் முத்தையவேள் நினைவுப் பரிசில்- வெள்ளிப் பேழை, பொற்குவை ரூ. 50,000,அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை, சென்னை -1993.
- ‘இராணா இலக்கிய விருது’, பொற்குவை ரூ.10,000,- தமிழ் இலக்கியப் பேரவை, ஈரோடு - 1994.