பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

63 கிங்கள் எவ்வளவு விருப்பமாகச் சாப்பிடுகிறீர்கள்? அவ்வளவு விருப்பமாக எங்கள் மாமிசத்தைச் சிங் கம் சாப்பிடும். கூட்டமாக நாங்கள் இருக்கும் போது சிங்கம் எங்களிடம் வருவதற்கு யோசிக் கும். தனியாக இருந்தால், ஆபத்துத்தான் ! ஒரு தடவை, கான் தனியாக மேய்ந்து கொண் டிருக்தேன். அப்போது பின்னுல் யாரோ வருவது போல் தெரிந்தது. சிறு சத்தமாக இருந்தாலும் எனக்குத் தெரிந்துவிடும். அதற்காகத்தானே கடவுள் எனக்கு இவ்வளவு நீளக் காதுகளைக் கொடுத்திருக்கிருர் ? சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தேன். ஆ! ஆபத்து ஆண் சிங்கம் ஒன்று என்னை நோக்கிப் பாய வந்தது. உடனே எடுத்தேன் ஒட்டம் மணிக்கு 40 மைல் வேகம்தான் என்னுல் ஓட முடி யும், ஒடினேன், ஒடினேன். சிங்கமும் விடவில்லை துரத்தியது. மிகவும் நெருங்கி வந்துவிட்டது ஒரு விகாடி தாமதித்தாலும், ஆபத்து மேலே .ாய்ந்து பிடரியைப் பிடித்துக் கடித்துவிடும். ஆணுல், கானு அதற்கு இடம்கொடுப்பேன்? சிங்கம் கெருங்கி வந்ததும், பின் கால்களால் ஓங்கி ஓர் உதை கோடுத்தேன். சிங்கம் வலி தாங்காமல் அங் கேயே உட்கார்ந்துவிட்டது. கான் காலுகால் பாய்ச்சலில் ஓடி வந்துவிட்டேன். பிறந்து ஏழு எட்டு மாதம் ஆன பிறகுதான் கீங்களெல்லாம் கிற்கிறிர்கள். அப்புறம்தான் நடக் கிறிர்கள். ஆணுல், பிறந்த அன்றைக்கே என்னுல் கிற்க முடிந்தது; கடக்க முடிந்தது; ஒடக்கூட முடிக்தது. மனிதரைப் போல் என்னை இடுப்பிலே தூக்கி வைத்துக்கொள்ள என் அம்மாவால் முடி